*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* சார்பில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்தின் மூலமாக மாணவர்களுக்கு *தேசிய திறனாய்வு ( NMMS) தேர்வில்* வெற்றி பெற வேண்டும் என நோக்கில் இந்த குழு செயல்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு தமிழகத்தின் பல ஒன்றியத்தில் பல மாணவர்கள் தேர்ச்சி பெற பெரிதும் உதவி உள்ளது.
*இந்த குழுவில் இன்று முதல் தேவையற்ற செய்திகள் பகிர்வது தடைசெய்யப்பட்டது. எனவே தயவுசெய்து தேர்வுக்கு பயன்படும் வகையில் உள்ள செய்தி மட்டும் பகிர்தல் வேண்டும்*
*தொடர்ந்து தேவையற்ற செய்திகள் இக்குழுவில் பகிர்ந்தால் தங்களை வெளியேற்றப்படும்*
*கண்டிப்பாக ஒருவர் ஒரு குழுவில் மட்டும் இணைய வேண்டும்.*
Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/ACE7RFvfWDF65PF2S4jofT
Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/LhOqKRtKG5YL2aJexdHA7t
Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/IET6MxouBPy6AMMYKDoLNZ
Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JRxG8JQO0iFCjBrScOvcEZ
Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/0G4ME1wengQ2kYl2gvKR3s
Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/E5gxVJnQnnf1RkZl1btDfs
Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/3GGtujB4LEFLUGtq122ZKs
Siva: Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/LFl1jtI44NcK1VVS0qEhkT
அன்புடன் கல்வி பணியில்
*மு.சிவக்குமார், தலைவர்*
TAMS TIRUPATTUR, VLR.
Friday, 20 October 2017
Sunday, 28 May 2017
SG Teacher -District Transfer Counselling - Seniority List- District wise | Published...
SG Teacher -District Transfer Counselling - Seniority List- District wise
இடைநிலை ஆசிரியர்- மாவட்டம்விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு..
தமிழகத்தில் 2014-15 ல் தரம் உயர்த்தப்பட்ட 42 ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமித்திட 23/5/17 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது*
*TAMS வேலூர் மாவட்டம்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர்*
👍👍👍👍👍👍👍👍👍
*திரு.கு.தியாகராஜன் அவர்கள்*
💥💥💥💥💥💥💥💥💥
*பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களை சந்தித்தபோதும் தொடர்ந்தது வலியுறுத்தியதன் பேரில்.*
* நமது சங்கம் வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான*
👏👏👏👏👏👏👏👏👏
*2014-15 ஆம் ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்*
அதனை சார்ந்து நமது முன்னாள் மற்றும் இன்னாள் மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களும்
*துவக்கப் பள்ளியிலிருந்து*
*நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட*
💥💥💥💥💥💥💥💥💥
*தமிழகத்தின் 42 நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி தலைமையாசிரியர்களை நியமித்திட விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற TAMS ன் கோரிக்கையை ஏற்று*
💥💥💥💥💥💥💥💥💥
*மதிப்புமிகு.பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்கள்*
👍👍👍👍👍👍👍👍👍
*42 ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமித்திட 23/5/17 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்.*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*அதனை சார்ந்து நமது மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களும் தற்போது PROCEEDINGS வெளியிட்டுள்ளார்.*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*ஆகவே 42 நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரைவில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படவுள்ளன.*
👏👏👏👏👏👏👏👏👏
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்*
*கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட*
👍👍👍👍👍👍👍👍👍
*மதிப்புமிகு.பள்ளிக் கல்வி செயலாளர் அவர்களுக்கும்*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குனர்* அவர்களுக்கும்
*இணை இயக்குனர் பெருமக்களுக்கும்*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இங்ஙனம்,
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*ஆசிரியர்கள்* *மாணவர்கள் நலன் சார்ந்து தொடர்* *கோரிக்கையின் மூலம்*
*ந.நி.பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்தை பெற்று தந்த*
👍👍👍👍👍👍👍👍👍
நமது மாநில தலைவர்
*கு.தியாகராஜன்,*அவர்களுக்கு,
*பதவி உயர்வு பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் பல.*
👍👍🙏🏻🙏🏻👍👍🙏🏻🙏🏻🔥
*TAMS வேலூர் மாவட்டம்*
அன்புடன்
*மு.சிவக்குமார், தலைவர்*
திருப்பத்தூர் வட்டம்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*

பல ஆண்டுகளாக ஏமாற்றப்படும் வெளிமாவட்ட ஆசிரியர்கள்-முறைகேடாக நடத்தப்பட்ட கலந்தாய்வு செய்தி.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,திருப்பத்தூர்
மாவட்டம் மாறுதல் முன்னுரிமை பட்டியலில் பல்வேறு தவறுதல் உள்ளன. அதாவது *ஒரே ஒன்றியத்தில் பணியில் 2012 ல், சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வு மாநில முன்னுரிமை ஒருவருக்கு 42, மற்றொருவருக்கு 414 ,அதே ஒன்றியம் 2010 ல் பணியில் சேர்ந்தவருக்கு 329, இதுபோன்ற முன்னுரிமை தவறுகளுடன் கலந்தாய்வு 26/5/17 அன்று நடைபெற்றது*.
இந்த தவற்றை *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* கண்டறிந்த்தனால் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு வேலூர் மாவட்டம் *கலந்தாய்வு சுமார் 2.30 மணி நேரம் நடைபெறவில்லை*. இதனால் தமிழகம் முழுதும் கலந்தாய்வு தடைபெற்றது. *மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு நடந்த தவறுக்காக ஜூன் மாதம்* தவற்றை கலையப்பட்டு வாய்ப்பு அளிப்பாதாக வாக்குறுதி *TAMS பொறுப்பாளர்கள்* முன்னிலையில் மாவட்ட கல்வி அலுவலகம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொபைலில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வன்மையாக கன்டிக்கிறது.
* தமிழகம் முழுவதும் முன்னுரிமை பட்டியலில் தவறாக தயாரித்து முறைகேடாக கலந்தாய்வு நடைபெற்றது. இந்த தவறு கணினி பிழை என்று கூறுகிறார்கள்.
*நடத்தப்பட்ட மாவட்டம் விட்டு விட்டு மாவட்டம் கலந்தாய்வு முன்னுரிமை வழங்குவதில் தவறான முறையில் நடைபெற்றது. எனவே வேறு ஒரு நாளில் சரியான முறையில் நடைபெற சங்க மாநில,மாவட்ட பொருப்பாளர்களே மற்றும. ஜாக்டோ நண்பர்களே, மாவட்ட, மாநில கல்வி அலுவலர்களை சந்தித்து ஆசிரியர்களுக்கு நியாமான முறையில் கலந்தாய்வு நடைபெற வலியுறுத்தங்கள்.*
* 29,30/5 ல் நடைபெறும் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்ழிவு விழிப்புணர்வு தேவை மாநில முன்னுரிமை சரியான முறையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள் சங்க பொருப்பாளர்களே..
என்றும் ஆசிரியர் நலனில்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
உடன்
*மு.சிவக்குமார்,* தலைவர்
திருப்பத்தூர்,ஒன்றியம்.

Saturday, 20 May 2017
பணிநிரவல் இரத்து செய்ய வேண்டும் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* கோரிக்கை
*பணிநிரவல் இரத்து செய்ய வேண்டும் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* கோரிக்கை
*மதிப்புமிகு பள்ளிகல்வி முதன்மைச் செயலாளர*்
அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை
*தொடக்கக் கல்வித்துறையில் பணிநிரவல் கலந்தாய்வை இரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை*
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 19.5.2017 முதல் 31.5.2017 வரை நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் இவ்வாண்டு பணிநிரவல் இல்லை என்ற செய்தி ஆசிரியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் அதே வேளையில் தொடக்கக் கல்வித்துறையில் பணிநிரவல் கலந்தாய்வு என்பது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்பணிநிரவலுக்கான மிக முக்கியமான காரணம் கட்டாயக் *கல்விச் சட்டம் 2010 அடிப்படையில்* என்கின்றனர்.
உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்த முதலில் தொடக்கக் கல்வித்துறையில் பயிலும் மாணவர்களின் தரம் உயரவேண்டும். அதற்கு தொடக்கக் கல்வித்துறையில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாமல் குறைந்து மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு பணிநிரவலை தவிர்த்து, அப்பள்ளியில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றிட அனுமதித்தால் மாணவர்களின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும் . மேலும் சில நடுநிலைப்பள்ளிகளில் 5ம் வகுப்பு போதிக்கக் கூட பட்டதாரி ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
தமிழகத்தில் கட்டாயக் கல்விச்சட்டம் 15.11.2011 முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளது. கட்டாயக் கல்விச் சட்டத்தில் முதலில் கணக்கு மற்றும் அறிவியல் என்றும் , இரண்டாவதாக சமூக அறிவியல் என்றும் மூன்றாவதாக மொழிப்பாடம் என்றும் உள்ளது. இதில் கணக்கு மற்றும் அறிவியல் என்று தான் உள்ளது கணக்கு (அல்லது) அறிவியல் என்று இல்லை. அவ்வாறு இருக்கும் போது கணக்கு, அறிவியல் ஆகிய இரண்டு பாட ஆசிரியர் நிரப்பிய பிறகு தான் மூன்றாவதாக சமூக அறிவியல் போடவேண்டுமா அல்லது இரண்டாவதாக சமூக அறிவியல் போட வேண்டுமா என்ற குழப்பம் உள்ளது. முதலில் இந்தக் குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும்.
*2011-ல் இருந்து 2015 வரை நடுநிலைப்பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்ற கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி 6,7,8 ஆகிய மூன்று வகுப்புகளுக்கு 3 பட்டதாரி ஆசிரியர்கள் தான் நியமித்து இருக்க வேண்டும்.* அதைப் பின்பற்றாமல், மாணவர்களின் எண்ணிக்கை கருத்தில் கொள்ளாமல், *சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு 4வதாக ஒரு பட்டதாரி ஆசிரியர் (30 மாணவர்கள் உள்ள ஒரு சில பள்ளிகளில்), என ஆசிரியர்களுக்குப் பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது.* இப்போது மாணவர்களின் எண்ணிக்கை குறையும் போது 2010க்கு பின் பதவி உயர்வு பெற்ற சமூக அறிவியல், தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாமல், 2010 முன்பே அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் அறிவியல், ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் என்கின்றனர்.
*2011 முதல் 2015 வரை கட்டாயக்கல்விச் சட்டத்தை பின்பற்றாமல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிவிட்டு, 2016 முதல் கட்டாயக் கல்விச் சட்டப்படி பணிநிரவல் என்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.* கட்டாயக்கல்விச் சட்டத்தின்படி 1 முதல் 8 வகுப்பு வரை, வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்ற விதி உள்ளது. அவ்விதியைப் பின்பற்றாமல் பட்டதாரி ஆசிரியர் பணிநிரவலில் மட்டும் கட்டாயக்கல்விச் சட்டத்தைப் பின்பற்றுவது சரியா.
2011 முதல் கட்டாயக் கல்விச் சட்டத்தை பின்பற்றாமல் நடுநிலைப்பள்ளிகளில் முறைகேடாக வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வினை இணைஇயக்குநர் தலைமையில் ஆய்வு செய்து, அவற்றை இரத்து செய்யவேண்டும். *இதற்கு காரணமான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோரின் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
2004 முதல் பாடச் சுமை கருத்தில் கொண்டு கணக்கு, அறிவியல், ஆங்கிலம் பாடங்களைக் கற்பிக்க சர்வசிக்ஷா அபியான் திட்டம் மூலம் பட்டதாரி ஆசிரியர் 6,7,8 வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கட்டாயக் கல்விச் சட்டப்படி அறிவியல் ஆசிரியர் பணியிடம் உபரி என்று பணிநிரவல் செய்துவிட்டு, அப்பணியிடம் சமூக அறிவியல் என்று கூறுவது வியப்பாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பணிநிரவல் என்றால் முதலில் சமூக அறிவியல் தான் உபரி. ஆனால் தொடக்கக் கல்வித்துறையில் அறிவியல் தான் உபரி என்று கூறுகிறார்கள். எப்படி ஓரே பணிநிரவல் இருதுறைக்கு எவ்வாறு வேறுபடுகிறது.
எனவே, தொடக்கக் கல்வித்துறையில் நடைபெற உள்ள *பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வேண்டுமாய் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*கோரிக்கை சார்பாக கேட்டுக் கொள்கிறோம். பணிநிரவல் கட்டாயம் செய்வோம் என்ற நிலையில், 2011 முதல் கட்டாயக் கல்விச் சட்டத்தை பின்பற்றாமல் நடுநிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களை நிரவல் செய்யவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
*கு.தியாகரஜன்*
மாநிலத் தலைவர்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
செய்தி:- மு.சிவக்குமார், திருப்பத்தூர்.

Saturday, 29 April 2017
NMMS Exam 2016 - 17 Result Published (6 DISTRICTS UPDATED)
CLICK HERE - NMMS 2017 RESULT - VELLORE DISTRICT
NMMS தேர்வு 2016 - 17 க்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

- CLICK HERE - NMMS 2017 RESULT - VILUPURAM DISTRICT
- CLICK HERE - NMMS 2017 RESULT - KANCHEEPURAM DISTRICT
- CLICK HERE - NMMS 2017 RESULT - T.V.MALAI DISTRICT
- CLICK HERE - NMMS 2017 RESULT - KARUR DISTRICT
- CLICK HERE - NMMS 2017 RESULT - KANYAKUMARI DISTRICT
- CLICK HERE - NMMS 2017 RESULT - VELLORE DISTRICT
- CLICK HERE - NMMS 2017 RESULT - THANJAVUR DISTRICT
- CLICK HERE - NMMS 2017 RESULT - MADURAI DISTRICT
- CLICK HERE - NMMS 2017 RESULT - PUDUKKOTTAI DISTRICT
- CLICK HERE - NMMS 2017 RESULT - SALEM DISTRICT
- CLICK HERE - NMMS 2017 RESULT - ARIYALUR DISTRICT
- CLICK HERE - NMMS 2017 RESULT - RAMANATHAPURAM DISTRICT
ALL TRS TN Siva tams Ldr
EXCELL FILE CLICK HERE TO DOWNLOAD -ALL DISTRICTS
NMMS - 2017
தற்போது பதிவிடப்பட்டுள்ள மாவட்டங்கள் - 30

Monday, 17 April 2017
பணி நிறைவு பெற்றவர்கள் மனநிறைவுடன் செல்ல வாழ்த்தி வழி அனுப்ப இன்முகத்துடன் வாருங்கள் ஆசிரிய பேரிஇயக்க உறவுகளே!* TAMS ன் பணி நிறைவு பாராட்டு விழா..
*பணி நிறைவு பெற்றவர்கள் மனநிறைவுடன் செல்ல வாழ்த்தி வழி அனுப்ப இன்முகத்துடன் வாருங்கள் ஆசிரிய பேரிஇயக்க உறவுகளே!*
💐💐💐💐💐💐💐
*பணி நிறைவு அழைப்பிதழ்*
💐💐💐💐💐💐💐
மாநில தலைவர் *கு.தியாகராஜன்* அவர்கள் ஆலோசனையின் படி
தமிழ்நாடு ஆசிரியர்
சங்கம் திருப்பத்தூர் வட்டாரக்கிளை சார்பில் VSV நகராட்சி பள்ளியில் *19-04-2017 புதன்கிழமை*
*மாலை 5:00* மணியளவில் பணி நிறைவு பெற்ற ஒன்றியத்தின் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் இதை நாங்கள் நேரில் வந்து அழைத்ததாக ஏற்றுக்கொள்ளவும்.
*இது நம் வட்டார குடும்ப விழா.*
*இது சிறந்த மாணாக்கர்களை உருவாக்கிய நம் இனத்திற்கு பாராட்டு விழா*
*இது சமுதாய சிற்பிகளுக்கு பாராட்டு விழா*
*இது சிறந்த சமுதாயம் உருவாக உழைத்த உத்தமர்களுக்கு நடத்தப்படும் விழா*
*இது நம் வட்டார இயக்க ஆசிரியர்கள் பணிநிறைவு பெறும் விழா*
*இது நம்முடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் விழா*
*இது நம்முடைய சமுதாயத்திற்கான பாராட்டு விழா*
நீங்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்துக்
கொடுக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
*வருக! வருக!! வருக!!!.*
அன்புடன்
மு.சிவக்குமார், தலைவர்.
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
திருப்பத்தூர் வட்டம். வேலூர் மாவட்டம்.

Friday, 24 March 2017
Lab Assistant Screening Test Result 2015 - Revenue District wise

ALL TRS TN Siva
TIRUPATTUR block.
Wednesday, 22 March 2017
Tuesday, 14 March 2017
TNPSC - Departmental Exam. (துறைத் தேர்வு) - தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் எந்த எந்த துறைத் தேர்வுகளை எழுத வேண்டும், எந்த தேர்வுக்கு என்ன புத்தகங்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. (துறைத்தேர்வுக்கு உரிய புத்தகங்கள் எவை..) [முழு விபரங்களுடன்]
தமிழக பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர்கள் எழுத வேண்டிய துறைத் தேர்வு தாள்கள்
தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும். 👇
5 தேர்வுகள்
📚 Deputy Inspectors Test – First Paper (without Books ) [Subject Code 004]
📚 Deputy Inspectors Test-Second Paper (without books) [Subject Code 017]
📚 Deputy Inspectors Test Educational Statistics (With Books) [Subject Code 119]
📚 The Tamil Nadu Government Office Manual Test (With Books) [Subject Code
208]
📚 Account Test for Subordinate Officers - Part I (With Books) [Subject Code 176]
□ ■ □ ■ □ ■ □ ■ □ ■ □ ■ □ ■ □ ■ □ ■
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும்.
2 தேர்வுகள்
📚 The Tamil Nadu Government Office Manual Test (With Books) [Subject Code 208]
📚 Account Test for Subordinate Officers - Part I (With Books) [Subject Code 176]
(அல்லது)
📚 The Tamil Nadu Government Office Manual Test (With Books) [Subject Code 208]
📚 The Account Test for Executive Officers (With Books) [Subject Code 114]
Sunday, 12 March 2017
TET - very Important Psychology Study Materials - New (10 Units)

Child Development & Psychology - TET Study Materials -
TET - Child Development And Pedagogy - Unit 1 - Click here New
TET - Child Development And Pedagogy - Unit 2 - Click here New
TET - Child Development And Pedagogy - Unit 3 - Click here New
TET - Child Development And Pedagogy - Unit 4 - Click here New
TET - Child Development And Pedagogy - Unit 5 - Click here New
TET - Child Development And Pedagogy - Unit 6 - Click here New
TET - Child Development And Pedagogy - Unit 7 - Click here New
TET - Child Development And Pedagogy - Unit 8 - Click here New
TET - Child Development And Pedagogy - Unit 9 - Click here New
TET - Child Development And Pedagogy - Unit 10 - Click here New
Thanks To,
Mr G. Shanmuga Sundaram
By ALL TRS TN Siva
Tirupattur block
Tams Ldr tpt.
Saturday, 11 March 2017
10th & +2 Public Exam March 2016 Question Paper & Answer Keys Download
10th Public Exam March 2016 Question Paper & Answer Keys Download
- Social Science
- Social Science | 10th Public Exam March 2016 Full Answer Keys Download | - English Medium Key Download Here **New**
- Social Science | 10th Public Exam March 2016 Full Answer Keys Download | - Tamil Medium Key Download Here **New**
- Science
- Science | 10th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr.T.S.Saravanan - Tamil Medium & English Medium Key Download Here
- Science | 10th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr. C.Chandralekha - English Medium Key Download Here
- Science | 10th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr.Saminathan & Mr.Meganathan - Tamil Medium Key Download Here
- Science | 10th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr.Thanga Sarboji - Tamil Medium Key Download Here
- Science | 10th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr. B.Kannan - Tamil Medium Key Download Here
- Science | 10th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr. R.Veerapathiran - Tamil Medium Key Download Here
- Science | 10th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr. K. Poologapandian - Tamil Medium Key Download Here
- Science | 10th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr. I. Chinnapparaj - Tamil Medium Key Download Here
- Maths
- Maths | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.A.Balaiah - English Medium Key Download Here
- Maths | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.M.GangaiAmaran - Tamil Medium Key Download Here
- English 2nd Paper | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.S.Gopinath - English Medium Key Download Here
- English 2nd Paper | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.C.PanneerSelvam - English Medium Key Download Here
- English 2nd Paper | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.Prasanna - English Medium Key Download Here
- English 2nd Paper | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.N.Manigandan - English Medium Key Download Here
- English 2nd Paper | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.I.Chinnapparaj - English Medium Key Download Here
- English 1st Paper
- English 1st Paper | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.S.Gopinath - English Medium Key Download Here
- English 1st Paper | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.C.PanneerSelvam - English Medium Key Download Here
- English 1st Paper | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.N.Manigandan - English Medium Key Download Here
- English 1st Paper | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.I.Chinnapparaj - English Medium Key Download Here
- Tamil 2nd Paper
- Tamil 2nd Paper | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.R.Damodiran - Tamil Medium
- Tamil 1st Paper
- Tamil 1st Paper | 10th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr.R.Damodiran - Tamil Medium
12th Public Exam March 2016 Question Paper & Answer Keys Download
- Physics | 12th Public Exam March 2016 | Tentative Full Answer Keys | Miss.AbidhaBegum - English Medium Key Download Here
- Physics | 12th Public Exam March 2016 | Tentative Full Answer Keys | Miss.AbidhaBegum - Tamil Medium Key Download Here
- Physics | 12th Public Exam March 2016 | Tentative Full Answer Keys | Mr.B.Suresh - Tamil Medium Key Download Here
- Physics | 12th Public Exam March 2016 | 1 Mark Tentative Answer Keys | Mr.G.Afrozkhan- Tamil & English Medium Key Download Here
- Physics | 12th Public Exam March 2016 | 1 Mark Tentative Answer Keys | Mr.A.Arul- Tamil & English Medium Key Download Here
- Physics | 12th Public Exam March 2016 | 1 Mark Tentative Answer Keys | Mr.S.Vairavel - Tamil Medium Key Download Here
- Physics | 12th Public Exam March 2016 | 1 Mark Tentative Answer Keys | Mr.L.Manivannan - Tamil Medium Key Download Here
- Economics | 12th Public Exam March 2016 | 1 Mark Answer Keys | Mr.Kumar - English Medium
- Economics | 12th Public Exam March 2016 | 1 Mark Answer Keys | Mr.Kumar - Tamil Medium
- Biology | 12th Public Exam March 2016 | Full Answer Keys | Mr. Rajamani - English Medium Key Download Here
- Biology | 12th Public Exam March 2016 | Full Answer Keys | Mr. Vinothrasu - English Medium Key Download Here
- Biology | 12th Public Exam March 2016 1 Mark Answer Keys | Mr. Ramasamy - English & Tamil Medium Key Download Here
- Pure Science - Botany | 12th Public Exam March 2016 | 1 Mark Answer Keys | Mr.L.Ravi - English Medium Key Download Here
- Computer Science | 12th Public Exam March 2016 Full Answer Keys | Mr.Pradeep - English Medium Key Download Here
- Computer Science | 12th Public Exam March 2016 Full Answer Keys | Mr.T.Thirumalai - Tamil Medium Key Download Here
- Computer Science | 12th Public Exam March 2016 Answer Keys (1 Marks) | Mr. Pradeep - English & Tamil Medium Key Download Here
- Computer Science | 12th Public Exam March 2016 Answer Keys (1 Marks) | Mr.S.Vinothkumar - English & Tamil Medium Key Download Here
- Computer Science | 12th Public Exam March 2016 Answer Keys (2 & 5 Marks) | Mr.M.Tamilarasan - Tamil Medium Key Download Here
- Computer Science | 12th Public Exam March 2016 Answer Keys (1 Marks) | Mr.S.Nedunchezhiyan - English Medium Key Download Here
- Maths | 12th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr. M.Gangai Amaran- Tamil Medium Key Download Here
- Maths | 12th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr. R. Prabakaran - English Medium Key Download Here
- Zoology | 12th Public Exam March 2016 Answer Keys (1 Marks) Download | Mr. Vinoth Rasu - English Medium Key Download Here
- Commerce | 12th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr. M.Muthuselvam - Tamil Medium Key Download Here
- Commerce | 12th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr. R.Ramesh - Tamil Medium Key Download Here
- Chemistry | 12th Public Exam March 2016 Full Answer Keys Download | Gem Guide- English Medium
- Chemistry | 12th Public Exam March 2016 Full Answer Keys Download | Gem Guide- Tamil Medium
- Chemistry | 12th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr.J.Stephen James- Tamil Medium
- Chemistry | 12th Public Exam March 2016 Full Answer Keys Download | Mr.H.Andrews - English Medium
- Chemistry | 12th Public Exam March 2016 Answer Keys (1 Marks) Download | Mr.K.Manivannan Kasivel - English Medium.
- Accountancy | 12th Public Exam March 2016 Answer Keys (Full Keys) Download | Mr. M.Muthuselvam - Tamil Medium
- Accountancy | 12th Public Exam March 2016 Answer Keys (1 Marks) Download | Mr. R.Ramesh - English Medium
- Accountancy | 12th Public Exam March 2016 Answer Keys (1 Marks) Download | Mr. S.Karunakaran - English & Tamil Medium
- English Paper 2 | 12th Public Exam March 2016 Official Answer Keys Download - English Medium
- English Paper 1 | 12th Public Exam March 2016 Official Answer Keys Download - English Medium
- Tamil Paper 2 | 12th Public Exam March 2016 Answer Keys Download | Mr. Pothurasa - Tamil Medium
- Tamil Paper 1 | 12th Public Exam March 2016 Answer Keys Download | Mr. Pothurasa - Tamil Medium.
Thanks to prepared all Teachers.

TNTET 2017 - Notification, Result, Answer Key, Prospectus, Syllabus, Application Sales & Receiving Centres, Old Question Papers, Study Materials, TET Online Tests, Expected Cutoff Details
TNTET 2017 - Notification, Result, Answer Key, Prospectus, Syllabus, Application Sales & Receiving Centres, Old Question Papers, Study Materials, TET Online Tests, Expected Cutoff Details Download
TNTET 2017 - Teacher Recruitment Board announced to conduct Teachers Eligibility Test - 2017 on April 29.
TET is the most important part in all the upcoming govt teachers life. As per the RTE Act one Teacher must be cleared this TET exam to get the appointment in Govt Schools.
* The Application issued from 6.3.2017 to 22.3.2017.
* Last date for the submission of the fulfilled application is 23.3.2017 by 5 pm.
* Written Examination date for Paper I - 29.4.2017 10am to 1 pm. & Paper II - 30.04.2017 10am to 1pm
TNTET 2017 - Important Links.
Other Useful Study Materials for TET Exam - 2017
* 1-9th Samacheer Kalvi CCE Study Materials - Click Here For Download
* 10th Study Materials - Click Here For Download
* 12th Study Materials - Click Here For Download
* Lab Asst Exam Study Materials - Click Here For Download
* NMMS Exam Study Materials - Click Here For Download
* PGTRB - All Study Materials - Click Here For Download
* TNPSC - Study Materials - Click Here For Download
TNTET 2017 - Important Links.
* TNTET 2017 - Notification - Click Here For Download
* TNTET 2017 - Prospectus - Click Here For Download
* TNTET 2017 - Application Sales Centres List - Click Here For Download
* TNTET 2017 - Application Receiving Centres List - Click Here For Download
* TNTET 2017 - How to Filling Application - Instructions - Click Here For Download
* TNTET 2017 - Syllabus - Click Here For Download

* TNTET 2017 - Question Papers - Click Here For Download
* TNTET 2017 - Official & Private Answer Keys - Click Here For Download
* TNTET 2017 - Study Materials - Click Here For Download
* TNTET 2017 - Self Test Questions - Click Here For Download
* TNTET 2017 - Free Online Tests - Click Here For Download
* TNTET 2017 - Result - Click Here For Download
* TNTET 2017 - Weightage Calculation Method - Click Here For Download
* TNTET 2017 - Expected Cut-off - Click Here For Download
* TNTET 2013 - Final Cut-off - Click Here For Download
* TNTET 2013 - No Need TET Exam Write for Before 23.8.2010 Certificate Verified Teachers - Click Here For Download **New**
* TNTET 2017 - Expected Cut-off - Click Here For Download
* TNTET 2013 - Final Cut-off - Click Here For Download
* TNTET 2013 - No Need TET Exam Write for Before 23.8.2010 Certificate Verified Teachers - Click Here For Download **New**
Other Useful Study Materials for TET Exam - 2017
* 1-9th Samacheer Kalvi CCE Study Materials - Click Here For Download
* 10th Study Materials - Click Here For Download
* 12th Study Materials - Click Here For Download
* Lab Asst Exam Study Materials - Click Here For Download
* NMMS Exam Study Materials - Click Here For Download
* PGTRB - All Study Materials - Click Here For Download
* TNPSC - Study Materials - Click Here For Download
23/08/2010க்குப் பிறகு ஆசிரியப் பணி பெற்று பணியில் உள்ள அனைவருக்கும் TET லிருந்து முழுவதும் விலக்கு அளிக்க வேண்டும் !!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 23/08/2010க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
இதை முறையே தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட வாரியாக பல சிக்கலான நிலைகள் ஏற்பட்டன.
காரணம் தமிழகத்தில் 15/11/2011 ல் தான் இது தொடர்பான அரசாணை வெளிவந்தது.
முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் வரை ஆசிரியர் பணி நியமனங்களிலில் (TET கட்டாயம் பற்றிய அறிவிப்பு இல்லை) தமிழக அரசின் முறையான நடைமுறைகளின் அடிப்படையில் அனைத்து வகை பள்ளிகளிலும் பணி நியமனங்கள் நடைபெற்றன.
(23/08/2010 முந்தைய தேதியிட்ட அன்றைய நடுவண் அரசின் அரசாணை அடிப்படையில்)
நாங்கள் பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை பணிப் பாதுகாப்பு இன்றி அரசின் சலுகைகள் அரைகுறையாக பெற்றும் வளரூதியம் ஊக்க ஊதியம் போன்ற அடிப்படை பணப்பலன் கூட இல்லாத சூழலில் பணியில் உள்ளோம்.
காரணம் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாய ஆசிரியர் தகுதித் தேர்வும் அதனைச் சார்ந்த நிபந்தனைகளும்.
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டும் எதிர் வரும் TNTET, எங்களின் இறுதி நாட்கள் அமைய வாய்ப்பு இருப்பதாக அரசாணை எண் 181 கூறுவது மேலும் எங்களுக்கு வாழ்க்கை பற்றிய பயத்தை தோற்றுவிக்கிறது.
சுமார் பத்தாயிரம் ஆசிரியர்களுக்கும் மேலாக TET நிபந்தனைகளுடன் பணியில் இருந்த எங்களுள் தற்போது 80% ஆசிரியர்களுக்கு முழுவதும் TET லிருந்து விலக்கு கிடைத்து விட்டது.
(2010 மே மாதம் பதிவு மூப்பு மூலம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து பணி நியமனம் பெற்ற 50-60% ஆசிரியர்கள், சிறுபான்மையினர் பள்ளிகளில் நியமனம் பெற்ற 20-30% ஆசிரியர்கள் TNTET லிருந்து முழு விலக்கு பெற்றவர்கள் ஆவர்)
மீதமுள்ள (நாங்கள்) 20% ஆசிரியர்களில் பாதிபேர் கலப்பு திருமண முன்னுரிமையிலும், விதவைகளும், இராணுவ வாரிசுகளும், தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு இனத்தைச் சார்ந்த பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்கள்.
கடைசியாக
மீதி மிக சொற்ப ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிர்வாகங்களால் பலகட்ட போட்டி/ தகுதி/ நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களே.
கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நீதிமன்றம் வழக்குகள் காரணமாக TET தேர்வுகள் நடைபெறவில்லை.
எங்களுக்கான பணிப் பாதுகாப்புக்கான முழு வாய்ப்புகளும் பறிபோன விரக்தியிலும் மன வருத்தங்களை வெளியே காட்டாமல் பள்ளிகளில் 100% சிறப்பாகவே ஆசிரியர் பணியாற்றி வருகின்றோம்.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள எங்களைப் போன்ற TET நிபந்தனை ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் செயல்பாடுகள் நடந்து வருகின்றன.
எதிர் வரும் TNTET எங்கள் கடைசி வாய்ப்பு என மிரட்டப் படும் சூழலில் தள்ளப்பட்டு உள்ளோம்.
( எதிர்வரும் )TET தேர்வு அறிவிப்பு வந்துள்ள நிலையில் இதுவே கடைசி வாய்ப்பு என மாவட்ட கல்வி அலுவலகங்கள் வாயிலாக பெற்றுள்ள கடிதங்கள் மேலும் சிக்கல்களை மனதளவில் அதிகமாகவே ஏற்படுத்தி உள்ளன.
தற்போதைய சூழலில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கும் TNTET எழுதுவதில் பணியில் உள்ள எங்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்து பயில நடைமுறைச் சிக்கல்கள் பல உள்ளன.
அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணாக்கர்களின் திருப்புதல் , இதர வகுப்புகளின் மாணாக்கர்களின் தேர்வு, நிறைவு CCE பணிகள், பணியிடைப் பயிற்சிகள், கோடை சிறப்பு வகுப்புகள், அரசு SSLC பொதுத் தேர்வு பணி, விடைத்தாள்கள் திருத்தம், உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி வகுப்புகள், தேர்தல் பணிகள் போன்ற பல பணிகள் எதிர் வரும் இரண்டு மாதங்களில் எமக்கு சவாலாக அமைய உள்ளது தாங்கள் அறிந்ததே.
எங்களுக்கு TET லிருந்து முழு விலக்கு அளிக்கும் பட்சத்தில் கல்விப் பணியில் முழுவதும் எங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் மேலாக மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் எங்களின் தலைமுறையே நன்றிக்கடன் பட்டிருக்கும் என்பது உண்மை.
எதிர் வரும் சட்டமன்ற கூட்டத்தில்
மிக குறைந்த அளவிலான TET நிபந்தனைகளுடன் பணிபுரியும் ஆசிரியர்களாகிய எங்கள் வாழ்வு மற்றும் பணிப் பாதுகாப்பு, மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர் ஆகிய உங்கள் கருணைக் கரங்களில் தான் உள்ளன.
சிறுபான்மையினர் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு வழங்க உள்ளது போல எங்களுக்கும் கோடை விடுமுறையில் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சி அளிக்க ஆவண செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.
எங்கள் வாழ்வாதாரம் தொடர்பான இந்த நிலையினை தாங்கள் சற்றே உள்ளார்ந்து ஆராய்ந்து பார்த்து எங்கள் நிலையை சீர் தூக்கி பார்த்து, கவனத்தில் எடுத்து (இந்த) சுமார் 1500 ஆசிரியர் குடும்பங்கள் நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்க கல்வித் துறை அமைச்சகம் மூலம் ஆவண செய்யுமாறு மிகவும் பணிவன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறோம் - என கூறும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் குரல்களாக பல்வேறு தமிழக ஆசிரியர் சங்கங்கள் உதவ முன் வந்து உள்ளன.

Wednesday, 8 March 2017
MR Form, Acquittance, Pay Bill,All in One Legal Size EXCEL FILE

IMPORTANT FORMS FOR GOVERNMENT SCHOOL TEACHERS.
ஆசிரியர்களுக்கான அனைத்து படிவங்கள்
1. M.L FORMS
8. C.P.S.FORM
14. V.R.S FORMAT
23. 3% INCREMENT FOR SELECTION GRADE&SPECIAL GRADE TR'S FORMATS.மாதிரி
ஊதிய நிர்ணயப்படிவத்தினை பதிவிறக்கம் செய்ய...........

24. AWARD -DSE - 2012-13 DR.RADHAKRISHNAN STATE AWARD - GUIDELINES FOR TRs SELECTION, FORMATION OF DISTRICT LEVEL SELECTION COMMITTEE REG PROC CLICK HERE...
26. CLICK HERE TO DOWNLOAD RELIVING ORDER IN WORD FORMAT27. CLICK HERE TO DOWNLOAD NATIVITY CERTIFICATE-2013 மாதிரி விண்ணப்பப்படிவம்
49.LPC FORMS
52. MEDICAL LEAVE - DOCTOR CERTIFICATE FORM..
53. EL SURRENDER APPLICATION FORM | COVERING LETTER.
56.NOC for TET Exam Apply - Download Here
57. MR Form,Acquittance,Pay Bill_All in One_Legal Size EXCELL FILE - CLICK HERE TO DOWNLOAD..

Subscribe to:
Posts (Atom)