Powered By Blogger

Monday, 17 April 2017

பணி நிறைவு பெற்றவர்கள் மனநிறைவுடன் செல்ல வாழ்த்தி வழி அனுப்ப இன்முகத்துடன் வாருங்கள் ஆசிரிய பேரிஇயக்க உறவுகளே!* TAMS ன் பணி நிறைவு பாராட்டு விழா..

*பணி நிறைவு பெற்றவர்கள் மனநிறைவுடன் செல்ல வாழ்த்தி வழி அனுப்ப இன்முகத்துடன் வாருங்கள் ஆசிரிய பேரிஇயக்க உறவுகளே!*

💐💐💐💐💐💐💐

*பணி நிறைவு அழைப்பிதழ்*

💐💐💐💐💐💐💐



மாநில தலைவர் *கு.தியாகராஜன்* அவர்கள் ஆலோசனையின் படி

தமிழ்நாடு ஆசிரியர்

 சங்கம் திருப்பத்தூர் வட்டாரக்கிளை சார்பில் VSV நகராட்சி பள்ளியில் *19-04-2017 புதன்கிழமை*

*மாலை 5:00* மணியளவில் பணி நிறைவு பெற்ற ஒன்றியத்தின் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.  அனைத்து ஆசிரியர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் இதை நாங்கள் நேரில் வந்து அழைத்ததாக ஏற்றுக்கொள்ளவும்.



*இது நம் வட்டார குடும்ப விழா.*



*இது சிறந்த மாணாக்கர்களை உருவாக்கிய நம் இனத்திற்கு பாராட்டு விழா*



*இது சமுதாய சிற்பிகளுக்கு பாராட்டு விழா*



*இது சிறந்த சமுதாயம் உருவாக உழைத்த உத்தமர்களுக்கு நடத்தப்படும் விழா*



*இது நம்  வட்டார இயக்க ஆசிரியர்கள் பணிநிறைவு பெறும் விழா*



*இது நம்முடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் விழா*



*இது நம்முடைய சமுதாயத்திற்கான பாராட்டு விழா*



நீங்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்துக்

கொடுக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.



*வருக!  வருக!!   வருக!!!.*



அன்புடன்



மு.சிவக்குமார், தலைவர்.

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*

திருப்பத்தூர் வட்டம். வேலூர் மாவட்டம்.