*🎯🎓10th 1 mark online test*
பத்தாம் வகுப்பு மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே 1 மதிப்பெண் வினாக்களை online test எழுதி பார்க்க வசதியாக *zeal centum study*
தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு வழிகளில் book back & creative questionsஅடங்கிய வினாத்தொகுப்பை வழங்கியுள்ளோம் அனைத்து மாணவர்களும் பயன்படுத்த பகிர்ந்து அனைவரும் 100/100 பெற நல்வழி அமைப்போம் 🙏🙏🙏
*💥🎯Speciality of this online test*
*❖ Book Back & Creative questions*
*❖ Nearly 200 questions for each unit*
*❖ Questions auto shuffle*
*❖ Answer options auto shuffle*
*❖ Know your score atonce*
*❖ Retry option enabled for unlimited attempts*
*❖ Check solutions options available*