Powered By Blogger

Sunday, 15 November 2015

7 th pay

மழையால் பாதித்த வகுப்பறைகளை பயன்படுத்த வேண்டாம்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு

FLASHNEWS:- கனமழை எதிரொலி : விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

TAMILAGAASIRIYAR: FLASHNEWS:- கனமழை எதிரொலி : விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Wednesday, 28 October 2015

இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான Mobile Application.

ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்

TET - ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும் - விதிகளை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு புத்தகங்கள்; ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் ஏற்பாடு

Election 2016 - Teachers Detail Form

Padasalai | TNPSC PGTRB TNTET Paper1 Paper2 TRB Studymaterials: Election 2016 - Teachers Detail Form

Monday, 7 September 2015

மாநில அறிவியல் கண்காட்சிக்கு தோ்வுபெற்ற இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு.

புதுக்கோட்டை திரு இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இலுப்பூா் அருகே உள்ள இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் இரண்டு பிரிவுகளாக பங்கேற்று வெற்றி பெற்றனா்.
மறுநாள் சனிக்கிழமை புதுக்கோட்டையில் அதே பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவா் முத்துப்பாண்டி செய்திருந்த படைப்பான செயற்கைக்கோள் படைப்பு முதலிடத்தினை பிடித்து மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தோ்வு பெற்றது. அதனைத்தொடா்ந்து மாலையில் புதுக்கோட்டை திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக்கல்வி அலுவலா்கள்(பொ) புதுக்கோட்டை ப.மாணிக்கம், அறந்தாங்கி ஆா்.சண்முகம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி கலந்துகொண்டு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு  தோ்வு பெற்ற படைப்பினை படைத்த முத்துப்பாண்டியை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழை  வழங்கி பாராட்டினார். அதனைத்தொடர்ந்து இன்று 7ந்தேதி(திங்கட்கிழமை) காலை இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற காலை இறைவணக்கக்கூட்டத்தில் மாநில அறிவியல் கண்காட்சிக்கு தோ்வு பெற்ற செயற்கைக்கோள் படைப்பினை படைத்த மாணவா் முத்துப்பாண்டி மற்றும் கல்வி மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சியில் தோ்வு பெற்ற படைப்பினை படைத்த மாணவா்களை பள்ளியின் தலைமையாசிரியா் சி.பழனிவேலு பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும் மாணவா்கள் சிறந்த படைப்புகளை படைக்க வழிகாட்டியாக செயல்பட்ட வழிகாட்டி ஆசிரியை ஆா்.சாந்தியை பாராட்டி பொன்னாடை போர்த்தி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் உதவித்தலைமையாசிரியா்கள் ஆசிரிய. ஆசிரியைகள் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.
படவிளக்கம் மாநில அறிவியல் கண்காட்சிக்கு தோ்வுபெற்ற இராப்பூசல் அரசினா் மேல்நிலைப்பள்ளி மாணவா் முத்துப்பாண்டியை பாராட்டி புதுக்கோட்டை திருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.சாந்தி பரிசு மற்றும் சான்றிதழை வழங்கியபோது எடுத்தபடம். அருகில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலா் (பொ) ப.மாணிக்கம் மற்றும் பலா் உள்ளனா்.

@  காரைக்குடி:தமிழகம் முழுவதும் உள்ள 900 காலி பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு பணி மாறுதல் கலந்தாய்வை எதிர்நோக்கியுள்ளனர்.தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி மாறுதல், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதல், தொடக்க பள்ளியில் உள்ள அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பணி மாறுதல் கலந்தாய்வு மூலம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு,பல்வேறு பள்ளிகளுக்கு, பணி நிரவல் அடிப்படையில் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். பணி நிரவலுக்கு பின் சுமார் 900 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் இன்னமும் உள்ளது. இப்பணியிடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. காலாண்டு தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில், இன்னும் தாமதப்படுத்தி கலந்தாய்வு தேதி அறிவிக்கும்போது, மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும்.

இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலிருந்து, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதியை விரைந்து அறிவிக்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sunday, 6 September 2015

விரைவில் 900 ஆசிரியர்கள் நியமனம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

TNPSC: குரூப்-2 ஏ, குரூப்-4 தேர்வு அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிடப்படும்: பாலசுப்பிரமணியன்

இன்று எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'

இன்று எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'

ஆசிரியர்களுக்கு மீண்டும் இடமாறுதல் கலந்தாய்வு

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை: ஆசிரியர்களுக்கு மீண்டும் இடமாறுதல் கலந்தாய்வு

குளம், கடலில் குளிக்க மாணவர்களுக்கு தடை!

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை: குளம், கடலில் குளிக்க மாணவர்களுக்கு தடை!

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்': 42 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை: 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்': 42 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி

IAS, IPS, IFS உள்ளிட்ட 2016 - ஆம் ஆண்டு தேசிய குடிமையியல் பணி தேர்வுகளுக்கு தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை: IAS, IPS, IFS உள்ளிட்ட 2016 - ஆம் ஆண்டு தேசிய குடிமையியல் பணி தேர்வுகளுக்கு தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்ப் பாடப்புத்தகத்துடன் ஆசிரியர்களுக்கும் "கையேடு'.

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை: தமிழ்ப் பாடப்புத்தகத்துடன் ஆசிரியர்களுக்கும் "கையேடு'.

Saturday, 5 September 2015

Android App For Tirupathi Temple Entrance Tickets, Laddu & Parakamani Seva Booking!

Padasalai | TNPSC PGTRB TNTET Paper1 Paper2 TRB Studymaterials: Android App For Tirupathi Temple Entrance Tickets, Laddu & Parakamani Seva Booking!

Special Teacher PET Exams Study Material

Padasalai | TNPSC PGTRB TNTET Paper1 Paper2 TRB Studymaterials: Special Teacher PET Exams Study Material

மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை வல்லுனர்கள் பாடம்: ஆசிரியர் தினவிழாவில் பிரதமர் மோடி யோசனை

Padasalai | TNPSC PGTRB TNTET Paper1 Paper2 TRB Studymaterials: மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை வல்லுனர்கள் பாடம்: ஆசிரியர் தினவிழாவில் பிரதமர் மோடி யோசனை

Teacher news

Padasalai | TNPSC PGTRB TNTET Paper1 Paper2 TRB Studymaterials: பெங்களூரு அருகே ஆசிரியருக்கு கோயில் கட்டி வணங்கும் கிராமம்

TNPSC PGTRB TNTET Paper1 Paper2 TRB Studymaterials: அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு பட்டியல் வெளியீடு

Padasalai | TNPSC PGTRB TNTET Paper1 Paper2 TRB Studymaterials: அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு பட்டியல் வெளியீடு

Sunday, 3 May 2015

LAB ASSISTANT QUESTIONS IMPORTANT FOR CHEMISTRY PHYSICS,BIOLOGY(SCIENCE)part-3

கல்விச் செய்தி: LAB ASSISTANT QUESTIONS IMPORTANT FOR CHEMISTRY PHYSICS,BIOLOGY(SCIENCE)part-3

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி)

கல்விச் செய்தி: பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி)

Aeeo Anai

விண்ணப்பம் விநியோகம் தொடங்கவில்லை : பொதுமாறுதல் கலந்தாய்வு தாமதம் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்

கல்விச் செய்தி: விண்ணப்பம் விநியோகம் தொடங்கவில்லை : பொதுமாறுதல் கலந்தாய்வு தாமதம் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்

GENERAL PROVIDENT FUND-RATE OF INTEREST FOR THE FINANCIAL YEAR 2015-16 BE 8.7%

கல்விச் செய்தி: GENERAL PROVIDENT FUND-RATE OF INTEREST FOR THE FINANCIAL YEAR 2015-16 BE 8.7%

Lab Assistant Exam Post Study Material (part-2)

கல்விச் செய்தி: Lab Assistant Exam Post Study Material (part-2)

Friday, 17 April 2015

2014ல் பணியில் சேர்ந்தவர்களும் ஆசிரியர் பணியிடமாற்ற கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்

கல்விச் செய்தி: 2014ல் பணியில் சேர்ந்தவர்களும் ஆசிரியர் பணியிடமாற்ற கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்

இலவசமாக ON-LINE இல் ஷாப்பிங் செய்ய எளிய வழிமுறைகள்.

கல்விச் செய்தி: இலவசமாக ON-LINE இல் ஷாப்பிங் செய்ய எளிய வழிமுறைகள்.

அரசு உதவி பெரும் பள்ளியில் தொடங்கப்பட்ட பணிப்பதிவேட்டை அரசுபள்ளியிலும் தொடரலாம்-RTI

கல்விச் செய்தி: அரசு உதவி பெரும் பள்ளியில் தொடங்கப்பட்ட பணிப்பதிவேட்டை அரசுபள்ளியிலும் தொடரலாம்-RTI

பள்ளி திறக்கும் நாளில் புத்தகம் ஏற்பாடுகள் தீவிரம் : ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

கல்விச் செய்தி: பள்ளி திறக்கும் நாளில் புத்தகம் ஏற்பாடுகள் தீவிரம் : ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

மாவட்ட வாரியாக நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

கல்விச் செய்தி: மாவட்ட வாரியாக நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

வாட்ஸ்ஆப் புதிய வடிவமைப்பு எப்படி இருக்கு

கல்விச் செய்தி: வாட்ஸ்ஆப் புதிய வடிவமைப்பு எப்படி இருக்கு

Saturday, 21 March 2015

ADW TET Posting Regarding - CM Cell Petition Reply

கல்விச் செய்தி: ADW TET Posting Regarding - CM Cell Petition Reply

ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஜாக்டோ முடிவு

கல்விச் செய்தி: ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஜாக்டோ முடிவு

கண்காணிப்பு பணி ஆசிரியர்களுக்கு தேர்வுதுறை கடும் எச்சரிக்கை: மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது

கல்விச் செய்தி: கண்காணிப்பு பணி ஆசிரியர்களுக்கு தேர்வுதுறை கடும் எச்சரிக்கை: மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது

டில்லி:விரைவில் இ-ரேஷன் கார்டு

கல்விச் செய்தி: டில்லி:விரைவில் இ-ரேஷன் கார்டு

"வாட்ஸ் அப்'பில் பிளஸ் 2 வினாத்தாள்: 131 பேர் பணியில் இருந்து விடுவிப்பு

கல்விச் செய்தி: "வாட்ஸ் அப்'பில் பிளஸ் 2 வினாத்தாள்: 131 பேர் பணியில் இருந்து விடுவிப்பு

PGTRB: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் பணி நியமன கலந்தாய்வு

கல்விச் செய்தி: PGTRB: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் பணி நியமன கலந்தாய்வு

ADW TET Posting Regarding - CM Cell Petition Reply

கல்விச் செய்தி: ADW TET Posting Regarding - CM Cell Petition Reply

cps

Thursday, 12 March 2015

ரயில்வேயில் 2.25 லட்சம் காலிப் பணியிடங்கள்.

கல்விச் செய்தி: ரயில்வேயில் 2.25 லட்சம் காலிப் பணியிடங்கள்.

அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி" என்ற தலைப்பில் இரண்டு கட்டங்களாக (16.03.15 & 17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15) நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

கல்விச் செய்தி: அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி" என்ற தலைப்பில் இரண்டு கட்டங்களாக (16.03.15 & 17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15) நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Wednesday, 11 March 2015

உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு

கல்விச் செய்தி: உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு

முக்கியச்செய்தி - வரும் 16ல் ஆசிரியர் கலந்தாய்வு: ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு

கல்விச் செய்தி: முக்கியச்செய்தி - வரும் 16ல் ஆசிரியர் கலந்தாய்வு: ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு

கல்விதுறை செயலரை மாற்ற வேண்டும்; ஜேக்டோ பேரணியில் வலியுறுத்தல்

கல்விச் செய்தி: கல்விதுறை செயலரை மாற்ற வேண்டும்; ஜேக்டோ பேரணியில் வலியுறுத்தல்

சேவை வரி அதிகரிப்பு… துண்டு விழும் குடும்ப பட்ஜெட்!

கல்விச் செய்தி: சேவை வரி அதிகரிப்பு… துண்டு விழும் குடும்ப பட்ஜெட்!

Sunday, 8 February 2015

TAMILAGAASIRIYAR: TAMILAGAASIRIYAR ANDROID APPLICATION --- தற்போது தமிழகஆசிரியர் வலைதளம் ANDROID போன் பயன்படுத்துவோருக்காக வலைதளத்திற்கான APPLICATIONஐ வெளியிட்டுள்ளது

கல்விச் செய்தி: C-TET:தேர்வுக்கு ஆன்-லைனில் அனுமதிச்சீட்டு

கல்விச் செய்தி: 'பயோ மெட்ரிக்'கால் கூடுதல் நேரம் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள்: ஆய்வில் தகவல்

Thursday, 5 February 2015

கல்விச் செய்தி: தமிழ் நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது

கல்விச் செய்தி: பள்ளிக்கல்வி - கல்வித் தகவல் மேலாண்மை முறை(EMIS) 2014/15 ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் (UPDATION)- விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என இயக்குனர் உத்தரவு

கல்விச் செய்தி: அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கூட்டம் வருகின்ற சனிக்கிழமை நடைபெறவுள்ளது

அதி உயர் தகவல் களஞ்சியம்: வால் எலும்பு வலி

Sunday, 1 February 2015

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் தலைமையில் போராட்டம்

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: தொடக்கக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - அகஇ சார்பில் தோற்றுவிக்கப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 01.01.2015 முதல் 3 மாதங்கள் தொடர் நீட்டிப்பு செய்து இயக்குனர் உத்தரவு

tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அரசு ஊழியர் /ஆசிரியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% உயர்ந்து 113% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்?

Saturday, 31 January 2015

கல்விச் செய்தி: 200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

கல்விச் செய்தி: INCOME TAX CALCULATION 2014_2015 FOR LONG LIFE USE

கல்விச் செய்தி: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள்வெளியீடு.