Friday, 11 December 2015

மழை, வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 117 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

மழை, வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 117 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
மழை, வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக வரும் 14-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்களை நடத்தவும், விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இலவசமாக வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மொத்தமாக 132 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இதில், சென்னையில் 54 சிறப்பு முகாம்களும், 
காஞ்சிபுரத்தில் 34 முகாம்களும், திருவள்ளூரில் 29 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. 
கடலூரில் 15 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 காஞ்சிபுரம் மாவட்டம்:  
1. கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம். 
2. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சின்ன காஞ்சிபுரம். 
3. பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம். 
4. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாலாஜாபாத். 
5. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, உத்திரமேரூர். 
6. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருப்பெரும்புதூர். 
7. அரசு மேல்நிலைப் பள்ளி, மொளச்சூர். 
8. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவூர். 
9. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, படப்பை. 
10. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குன்றத்தூர். 
11. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பெரும்புதூர்.
 12. அரசு உயர்நிலைப் பள்ளி, மாங்காடு. 
13. அரசு மேல்நிலைப் பள்ளி, திருமுடிவாக்கம்
 14. அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யப்பன்தாங்கல்.
 15. அரசு உயர்நிலைப் பள்ளி, முகலிவாக்கம். 
16. சி.எஸ்.ஐ. செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட். 
17. அரசு மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம். 
18. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம். 
19. வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம். 
20. அரசு மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லூர். 
21. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம். 
22. செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு. 
23. இந்து மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம்.
 24. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, அச்சிறுப்பாக்கம். 
25. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செய்யூர். 
26. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்போரூர். 
27. அரசு மேல்நிலைப் பள்ளி, பொலம்பாக்கம் 
28. அரசு மேல்நிலைப் பள்ளி, பீர்க்கங்கரணை. 
29. ஜே.ஜி. நேஷனல் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம். 
30. அரசு மேல்நிலைப் பள்ளி, ஒக்கியம் துரைப்பாக்கம். 
31. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருக்கழுக்குன்றம். 
32. அரசு மேல்நிலைப் பள்ளி, சேலையூர் . 
33. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு. 
34. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடப்பாக்கம். 
திருவள்ளூர் மாவட்டம்: 
1. டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர். 
2. அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளியூர். 
3. அரசு மேல்நிலைப்பள்ளி, கடம்பத்தூர். 
4. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பேரம்பாக்கம்.
 5. அரசு மேல்நிலைப்பள்ளி, கனகம்மாசத்திரம். 
6. அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாலங்காடு. 
7. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.
 8. அரசு மேல்நிலைப்பள்ளி, கே.ஜி.கண்டிகை. 
9. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.பேட்டை. 
10. அரசு மேல்நிலைப்பள்ளி, வெடியங்காடு. 
11. அரசு மேல்நிலைப்பள்ளி, அத்திமாஞ்சேரிபேட்டை. 
12. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பொதட்டூர்பேட்டை. 
13. அரசு மேல்நிலைப்பள்ளி, பூண்டி. 14. அரசு மேல்நிலைப்பள்ளி, பென்னலூர்பேட்டை. 
15. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துகோட்டை. 
16. அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியபாளையம். 
17. இமாகுலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆவடி. 
18. அரசு மேல்நிலைப்பள்ளி, திருமழிசை. 
19. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி. 
20. டி.வி.எஸ். ரெட்டி மேல்நிலைப்பள்ளி, மீஞ்சூர்.
 21. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செங்குன்றம். 
22. வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர். 23. அரசு மேல்நிலைப்பள்ளி, பாடியநல்லூர். 
24. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, சோழவரம். 
25. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி. 
26. அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை. 
27. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர். 
28. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, போரூர் 
29. அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரவாயல்.

No comments:

Post a Comment