Wednesday, 2 December 2015

தமிழக ஆசிரியர்கள் வெள்ள நிவாரணக்குழு

தமிழக ஆசிரியர்கள் வெள்ள நிவாரணக்குழு
please fill this form in English. 
இந்த படிவத்தில் தமிழக அரசு ஆசிரியர்கள் மட்டும் பதிவு செய்ய கோரப்படுகிறீர்கள். 
அப்படி இல்லாத பட்சத்தில் , இணைந்து பணிபுரிய விரும்பினால் தாங்கள் கீழே உள்ள ஆம், இல்லை என்பதில் தெளிவாக குறிப்பிடவும்.  
இது தன்னார்வாள ஆசிரியர்களின் பட்டியலை திரட்டும் ஒரு நடவடிக்கையே. ஒரு வேலை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளப்படும். இந்த படிவத்தில் பொருள் உதவியோ, பண உதவியோ பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட ஆர்வமுள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைக்கவே இப்படிவம் என்பதை புரிந்து கொள்ளவும்.
* Required
நீங்கள் தமிழக அரசு ஆசிரியரா? *
ஆம்
இல்லை
பெயர் *
Your answer

அலைபேசி எண் *
Your answer

மின்னஞ்சல் முகவரி *
Your answer

மாவட்டம் *
Your answer

நிவாரண உதவிகள் வழங்க செல்லும் போது தங்களின் சொந்த செலவினங்களில் வந்து செல்ல முன்வருவீர்களா? *
ஆம்
இல்லை
தங்களுக்கு நீச்சல் தெரியுமா? *
ஆம்
இல்லை
தங்களால் எத்தனை ஆசிரியர்களை ஒருங்கிணைத்து உடன் அழைத்துவர முடியும்? (எண்ணிக்கையினை குறிப்பிடவும்) *
Your answer

சென்னையில் இருந்து தங்கள் இருக்கும் ஊரின் தொலைவு? கி.மீ ல் குறிப்பிடவும். தோராயமாக. *
Your answer

கடலூரில் இருந்து தங்கள் இருக்கும் ஊரின் தொலைவு? கி.மீ ல் குறிப்பிடவும் . தோராயமாக. *
Your answer

தாங்கள் இருக்கும் பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகள் ஏதேனும் தேவைப்படுகிறதா?
ஆம்
இல்லை


[தமிழக ஆசிரியர்கள் 
வெள்ள நிவாரணக்குழு] is good,have
 a look at it! https://docs.google.com/forms/d/15WxKYkRJ5w9r1PnlC6c006fojXkkXjLzYw5iyoPjJD8/viewform?c=0&w=1


No comments:

Post a Comment