திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு 26-12-15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி
📚அன்பான வேண்டுகோள்📚
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே திருப்பத்தூர் ஒன்றியத்தில் உதவி தொடக்க அலுவலர்கள் ஆலோசனையின்படி சில ஆசிரியர்கள் இணைந்து நடைபெற இருக்கும் NMMS தேர்வுக்கு நாளை 26-12-15 முதல் 31-12-15 வரையில் VSV நகராட்சி பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை சிறப்பு பயிற்சி வழங்க உள்ளனர். எனவே இந்த பயிற்சிக்கு திருப்பத்தூர் ஒன்றிய அனைத்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தங்களது மாணவர்களை அழைத்து வந்து பயன்பெற வேண்டுகிறோம். இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பிஸ்கெட், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்று பயன் அடைவார்கள் என தெரிகிறது.
அன்புடன்.
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்.
செய்தி: ALL TRS TN.. Siva.
கல்வி செய்திகளை தெரிந்து கொள்ள இணையுங்கள்
www.alltrstnsiva.blogspot.in
உடன்:- மு.சிவக்குமார், ப.ஆ.
திருப்பத்தூர்.
No comments:
Post a Comment