திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு 26/12/15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி நடக்கிறது.
திருப்பத்தூர் ஒன்றியத்தில் நடக்கும் NMMS பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை VSV நகராட்சி பள்ளியில் நடபெறுகிறது. இன்று பயிற்சி நடைபெற்ற பள்ளியில் 11.00 மணிக்கு திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பார்வையிட வருகை புரிந்தனர். இப்பயிற்சியில் மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகளை வழங்கினர். மேலும் இப்பயிற்சி சிறப்பாக ஏற்பாடு செய்த திருப்பத்தூர் ஒன்றிய உதவி தொடக்க ஆர்வலர்கள், விடுமுறை நாட்களில் சிறப்பாக நடத்திகொண்டு இருக்கும் ஆசிரியர்களையும் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.
இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பிஸ்கெட், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்று பயன் அடைகின்றனர்.
🙏அன்புடன்.🙏 மு.சிவா.
செய்தி: ALL TRS TN.. Siva.
www.alltrstnsiva.blogspot.in
நன்றி
நன்றி
அன்புடன்.🙏 மு.சிவா.
செய்தி: ALL TRS TN.. Siva.
கல்வி செய்திகளை தெரிந்து கொள்ள இணையுங்கள்

No comments:
Post a Comment