திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMSல் 82 மாணவர்கள் தேர்ச்சி
திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு கடந்த 26/12/15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி திருப்பத்தூர் ஒன்றியத்தில் VSV நகராட்சி பள்ளியில் நடைபெற்றது,
இதில் சுமார் 125 மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்று தேர்வு எழுதினார்கள்.
இதில் இன்று வெளியிட்ட தேர்ச்சி பட்டியலில் தொடக்க பள்ளியில் மட்டும் திருப்பத்தூர் ஒன்றியத்தில் 82 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அனைத்து மாணவர்களுக்கு நன்றி.
🙏🙏🙏🙏🙏📖
இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், மேலும் இப்பயிற்சி சிறப்பாக ஏற்பாடு செய்த திருப்பத்தூர் ஒன்றிய உதவி தொடக்க அலுவலர்கள், மற்றும் விடுமுறையையும் பாராமல் மாணவர்களுக்கு NMMS சிறப்பு வகுப்பு எடுத்த ஆசிரியர்களையும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினை
🙏🙏🏼🙏📖🙏🙏🏼🙏
அனைத்து ஆசிரியர்களின் சார்பாக கூறிக்கொள்கிறோம்.
🙏அன்புடன்.🙏 மு.சிவா.
செய்தி: ALL TRS TN.. Siva.
மற்றும்
🙏🏼🙏🙏🏼🙏🙏🏼🙏
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
No comments:
Post a Comment