Powered By Blogger

Tuesday, 6 December 2016

* திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு சிறப்பு பயிற்சி துவக்க விழா.*

*
திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு சிறப்பு பயிற்சி துவக்க விழா.*

திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு பருவ விடுமுறை நாட்களில் 24/12/16 முதல் 31-12-16 மற்றும் ஜனவரியில் சனி,ஞாயிறு உள்பட 18 நாட்கள் வரை சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது.



திருப்பத்தூர் ஒன்றியத்தில் நடக்கும் NMMS பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை VSV நகராட்சி பள்ளியில் நடபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னாள் NMMS பயிற்சி பட்டறை துவக்க விழா துவக்கப்பட்டது. *உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் திரு.தென்னவன், திருமதி.மார்க்ரெட் அவர்கள் தலைமையில் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,* மாணவர்கள் வருகை புரிந்து சிறப்பாக இனிதே துவங்கப்பட்டது.மேலும் இவ்விழாவில் திருப்பத்தூர் ஒன்றிய உதவி தொடக்க ஆர்வலர்கள், விடுமுறை நாட்களில் சிறப்பாக நடத்திகொடுக்க இருக்கும் ஆசிரியர்களையும் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.

இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பிஸ்கெட், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு சுமார் 160 மாணவர்கள் பங்கேற்று பயன் அடைய இருக்கிறார்கள்.

🙏அன்புடன்.🙏 மு.சிவா.
செய்தி: ALL TRS TN.. Siva.

No comments:

Post a Comment