Wednesday, 8 February 2017

CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு !!

CPS-ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு !!

1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் சேமிப்பு உள்ளவர்கள் 80CCD(1B)-ல் கூடுதலாக 50 ஆயிரம் கழிக்கலாம் என்பதற்கான வருமான வரித்துறையில் இருந்து RTI – ல் பெறப்பட்ட நகல் இத்துடன் இணைத்துள்ளேன்.
அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும். இந்தக் கழிவு 1.4.2016 முதல் உள்ளதால் பெரும்பாலானவர்கள் மறுக்கின்றனர். முதல் முறையாக எதைப் பெறவும் போராடித்தான் ஆகவேண்டும். போராடுவோம் வெற்றி பெறுவோம். என்றும் CPS ஆசிரியர்களில் நலனில் அக்கறையோடு செயல்படும்,

*What is the New Pension System (NPS)?*

The NPS is a new contributory pension scheme introduced by the Central Government for its own new employees. Under the new pension system, each new  government employee will open a personal retirement account on joining service. Every month, and till the employee retires or leaves government service, a part of the employee's salary will be transferred into this account. When the person retires, he will be able to use these savings to take care of the needs and expenses of his family during old age.

*ALL TRS TN Siva*

அன்புடன்

*ஜி.டி. பாபு, மாவட்ட செயலர்*
வேலூர் மாவட்டம்.

*CPS உதுமான்*, மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம்.

உடன்  மு.சிவக்குமார், தலைவர்
திருப்பத்தூர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

No comments:

Post a Comment