CPS ONLINE MISSING CREDIT, ALLOTMENTS LETTER, STATEMENTS
CPS பிடித்தம் செய்யும் ஆசிரியர்கள் கவணத்திற்கு:
தற்பொழுது தங்களுடைய பணிப் பதிவேடுகள் (SR) கணினி மயமாக்கப்பட (Computer Digital) உள்ளதால் அனைவரும் தங்களுடைய SR ல் அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் பணியினை ஆசிரியர்கள் செய்துகொள்ள வேண்டும், அவ்வாறு செய்யும் பொழுது CPS பற்றிய தகவலுக்கு வருவோம் CPS பிடித்தம் செய்ய நமக்கு Allotment Letter ஒன்று உள்ளது அதனை தங்களுடைய SR ல் பதிவுசெய்யப்பட வேண்டும்.
அந்த Allotment Letter எங்கு கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் அனைவருக்கும் எழும் அதனை தேடி எங்கும் அலைய தேவையில்லை, கீழ்காணும் link ஐ Google ல் type செய்யவும்,
CLICK HERE CPS WEB AND DOWNLOAD
என்று type செய்தால் தங்களுடைய CPS எண் மற்றும் Date of Birth கேட்கும் அதனைப் பதிவு செய்து Login என்பதை கிளிக் செய்தால் உங்கள் cps account page க்குள் செல்லும், அந்த பக்கத்தில் இடது புறம் பார்த்தால் Allotment Letter என்று இருக்கும் அதனை கிளிக் செய்தால் தங்களுடைய Allotment Letter கிடைத்துவிடும் அதனை download செய்து print எடுத்து அதனை பார்த்து SR ல் பதிவு செய்துகொள்ளுங்கள், மேலும் இப்பக்கத்தில் CPS statement ஐ யும் பார்த்துக்கொள்ளலாம், நன்றி!!!
ALL TRS TN Siva
Tirupattur block.

No comments:
Post a Comment