Friday, 3 February 2017

CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு வருமான வரி விலக்கு.

CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு வருமான வரி விலக்கு..





CPS தோழர்கள் கவனத்திற்கு.

கடந்த 2006 முதல் காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஆசிரியர்கள் தற்போது Taxable income Rs.5 இலட்சத்திற்கு மேல் வரும் நிலை இவ்வாண்டு வரும் நிலை உள்ளது. இதனால் வரியில் இருந்து 5 ஆயிரம் 87A மூலம் பெற முடியாது.



CPS ஆசிரியர்களுக்கு மட்டும் 80C-ல் 1,50,000 மேல் சேமிப்பு கழித்த பிறகு 80CCD(1B) –ல் மேலும் 50,000 கழிக்கலாம். ஆகவே இவ்வாண்டு தங்கள் சேமிப்பு CPC சந்தா உடன் சேர்த்து 2 இலட்சம் வரை சேமிக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதாரம்: Income tax TDS-2017 Guide Page Number-22

section 80CCE the aggregate amount of deduction under sections 80C, 80CCC and Section

80CCD(1) shall not exceed Rs.1,50,000/-.

The deduction allowed under section 80 CCD(1B) is an additional deduction in

respect of any amount paid in the NPS up to Rs. 50,000/-. However, the contribution made by the Central Government or any other employer to a pension scheme u/s 80CCD(2) shall be excluded from the limit of Rs.1,50,000/- provided under this section.



ALL TRS TN Siva


No comments:

Post a Comment