*TAMS வேலூர் மாவட்டம்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர்*
👍👍👍👍👍👍👍👍👍
*திரு.கு.தியாகராஜன் அவர்கள்*
💥💥💥💥💥💥💥💥💥
*பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களை சந்தித்தபோதும் தொடர்ந்தது வலியுறுத்தியதன் பேரில்.*
* நமது சங்கம் வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான*
👏👏👏👏👏👏👏👏👏
*2014-15 ஆம் ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்*
அதனை சார்ந்து நமது முன்னாள் மற்றும் இன்னாள் மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களும்
*துவக்கப் பள்ளியிலிருந்து*
*நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட*
💥💥💥💥💥💥💥💥💥
*தமிழகத்தின் 42 நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி தலைமையாசிரியர்களை நியமித்திட விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற TAMS ன் கோரிக்கையை ஏற்று*
💥💥💥💥💥💥💥💥💥
*மதிப்புமிகு.பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்கள்*
👍👍👍👍👍👍👍👍👍
*42 ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமித்திட 23/5/17 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்.*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*அதனை சார்ந்து நமது மதிப்புமிகு.தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களும் தற்போது PROCEEDINGS வெளியிட்டுள்ளார்.*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*ஆகவே 42 நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரைவில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப் படவுள்ளன.*
👏👏👏👏👏👏👏👏👏
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்*
*கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட*
👍👍👍👍👍👍👍👍👍
*மதிப்புமிகு.பள்ளிக் கல்வி செயலாளர் அவர்களுக்கும்*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குனர்* அவர்களுக்கும்
*இணை இயக்குனர் பெருமக்களுக்கும்*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இங்ஙனம்,
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*ஆசிரியர்கள்* *மாணவர்கள் நலன் சார்ந்து தொடர்* *கோரிக்கையின் மூலம்*
*ந.நி.பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்தை பெற்று தந்த*
👍👍👍👍👍👍👍👍👍
நமது மாநில தலைவர்
*கு.தியாகராஜன்,*அவர்களுக்கு,
*பதவி உயர்வு பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் பல.*
👍👍🙏🏻🙏🏻👍👍🙏🏻🙏🏻🔥
*TAMS வேலூர் மாவட்டம்*
அன்புடன்
*மு.சிவக்குமார், தலைவர்*
திருப்பத்தூர் வட்டம்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*

No comments:
Post a Comment