Teachers profile part 1ல் subjects taught பகுதியில் ஆறு பாடங்களை தேர்வு செய்து TIME TABLE உருவாக்குவதில் இருந்து வந்த தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.
TEACHERS PROFILE ல் பல்வேறு ஆசிரியர்களின் புகைப்படங்கள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்தகைய தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் சிலரின் மாறிய புகைப்படம் சரிசெய்யப்பட்டும், சிலரின் புகைப்படங்கள் நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல் பெறப்பட்டுள்ளது. புகைப்படம் இல்லாத ஆசிரியர்கள்&ஆசிரியரல்லாத அலுவலகப் பணியாளர்கள்,ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புகைப்படம் பதிவேற்றம் செய்யவும் . ஆகையால் அனைத்து வகையிலான பள்ளி ஆசிரியர்களும் தங்களது புகைப்படம் சரியாக இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொள்ளவும்
Siva tams Ldr tpt

No comments:
Post a Comment