*தமிழ்நாடு சாரணர், சாரணியர் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு கு. தியாகராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்...*
மு.சிவக்குமார், ப.ஆ
மாவட்ட (அமை) செயலாளர்.
திருப்பத்தூர் மாவட்டம்.
No comments:
Post a Comment