Friday, 18 December 2015

அரையாண்டுத் தேர்வு விடுமுறை மாற்ற்ம் இல்லை





அரையாண்டுத் தேர்வு விடுமுறை மாற்ற்ம் இல்லை.



பள்ளி காலண்டர் உள்ளவாறு விடுமுறை உண்டு.- பள்ளிக் கல்வி இயக்குனர் தகவல்.



*தேர்வு அட்டவணை விரைவில் தனியே மாவட்டஙகளுக்கு அனுப்பப்படும்.



*பத்தாம் வகுப்பு அறிவியல் PTA மூலம் தீர்வுப் புத்தகம் வழங்கப்பட்ட உள்ளது.



10-ம் வகுப்பு



Half yrly time table

11.1.2016 Tamil 1

13.1.2016 Tamil 2

18.1.2016 Eng 1

20.1.2016 Eng 2

22.1.2016 maths

25.1.2016 science

27.1.2016 s.sciece



12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.

11.01.2016-மொழிப்பாடம் I

12.01.2016 -மொழிப்பாடம் ll

13.01.2016-ஆங்கிலம் l

14.01.2016 -ஆங்கிலம் ll

18.01.2016-வணிகவியல்,வீட்டு அறிவியல் /புவியியல்

19.01.2016-கணிதம், நுண் அறிவியல் /ப்யூட்டிசன்/புட்மேனேஜ்மெண்ட்

21.01.2016-இயற்பியல் /பொருளியல்

23.01.2016-வேதியல்/அக்கவுண்டன்சி

25.01.2016-உயிரியல், தாவரவியல் /வரலாறு

27.01.2016-கணினி அறிவியல் /உயிர்வேதியியல் /புள்ளியியல்



ALL TRS TN

No comments:

Post a Comment