Powered By Blogger

Monday, 4 January 2016

கல்வியில் புதிய புரட்சி ALL TRS TN- TAMS ம் வழங்கும் பயிற்சி.

கல்வியில் புதிய புரட்சி ALL TRS TN- TAMS ம் வழங்கும் பயிற்சி.
 
அனைவருக்கும் இனிய காலை வணக்கத்துடன்
NMMS  இன்று முதல் துவங்கியது.
TAMS & ALL TRS TN GRP வழங்கும்  தினமும் NMMS மற்றும் VAO, TNPSC( 15 நாட்களுக்கு முன்னரே துவக்கி நடைபெற்று வருகிறது) வினாவிடை  தொகுப்பு.

எனது ஆசிரிய பேரினமே அனைவருக்கும் வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன், இந்த NMMS GRP உருவாக்கியதன் காரணம் மாணவர்கள் நலன் ஒன்றே. கல்வியில் ஏதாவது பயனுள்ள வகையில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும், உங்களின் உதவியுடன் செய்யலாம் என இந்த முயற்சி செய்யப்பட்டது. இதற்கு தங்களின் பேராதரவு கிடைத்தற்க்கு  அனைத்து ஆசிரியர்களுக்கு  ALL TRS TN & TAM'S சார்பாக எங்களது நன்றியினை தெரிவித்துகொள்கிறோம். இதுவரை தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஆதரவோடு 2 NMMS குழு துவக்கபட்டுள்ளது.

சில ஆசிரிய நண்பர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தாமல் இருப்பார்கள் அவர்கள் பள்ளிகளில் NMMS தேர்வர்களுக்கும் தந்து உதவிடுங்கள். நாங்கள் அனுப்பும் கேள்வி..பதிலில் தவறு இருந்தால் தாங்கள் புத்தகத்தை பயன்படுத்தி சரியானவற்றை மாணவர்களுக்கு வழங்குங்கள் ஆசிரிய நண்பர்களே!. அனைவருக்கம் மீண்டும் நன்றியினை உரித்தாக்குகிறோம்.
ஒன்றுபடுவோம்...
வெற்றிபெறுவோம்...
📖📖🌹🌹🌹📖📖
அனைத்து மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற குழுவின் சார்பாக வாழ்த்துகிறோம்.
📖📖🌹🌹🌹📖📖
 தினமும் வாட்ஸ் அப்பில்  
NMMS போட்டி தேர்வு மற்றும் VAO, TNPSC தேர்வுக்கும்  வினா விடைகள் சேகரித்து தொகுத்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும், ALL TRS TN GRP ம் இணைந்து  வழங்குகிறது.  

தேவைப்படுவோர்   NMMS. OK<name, place>  என Type செய்து (9894429770) என்ற எண்ணிற்கு  WhatsApp ல்  அனுப்பவும். 

மேலும் ALL TRS TN & TAMS ம்  VAO, TNPSC க்கும்  தேர்வர்களுக்கு study material வழங்கிக்கொண்டிருக்கிறது . தேவைப்படும் நண்பர்கள் MS.GK<name,place> என type செய்து 9894429770 என்ற எண்னுக்கு what's app ல்  செய்தி அனுப்புங்கள்.

இந்த தகவலை தேவைப்படும் ஆசிரிய நண்பர்களுக்கு தெரிவியுங்கள். இந்த புத்தாண்டில் NMMS தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு  கல்வியல் நம்மால் முடிந்த சிறு உதவி.
மேலும் கீழ்கண்ட தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அன்புடன் 

மு.சிவக்குமார், ப.ஆ.
ALL TRS TN.. Siva.
www.alltrstnsiva.blogspot.in.


No comments:

Post a Comment