*பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் தற்போதைய நிலை* :
🔷 பாடவாரியாக பணி நிரவல் பட்டியல் *பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த தேதியை* அடிப்படையாக கொண்டு தயாரிக்க *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* வலியுறுத்தியுள்ளது.
🔷 பாடவாரியாக மாவட்டத்திலுள்ள காலி பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவை பணியிடங்கள் கணக்கெடுக்க *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* வலியுறுத்தியுள்ளது.
🔷 காலி பணியிடம் மற்றும் கூடுதல் தேவை பணியிடம் (Need post) எண்ணிக்கைக்குட்பட்டு மாவட்டத்திற்குள் மட்டும் பணி நிரவல் செய்ய *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* வலியுறுத்தியுள்ளது.
🔷 பணி நிரவல் செய்ய இயலாத மீதமுள்ள பணியிடங்கள் அப்பள்ளியிலேயே *தக்க வைக்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* வலியுறுத்தியுள்ளது.
🔷 பணி நிரவல் பட்டியலில் மூதுரிமையில் (பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணியில் சேர்ந்த தேதி அடிப்படை) இளையோரையே (Junior most) பணி நிரவல் செய்ய *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* வலியுறுத்தியுள்ளது.
🔷 பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலில் *ஆசிரியர் நலன் காக்க தற்போது (இரவு 10.30 மணி) வரை மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன்* அவர்களின் சீரிய தலைமையில் இயங்கி வரும் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
🔷 அனைத்து மாவட்டங்களின் பணி நிரவல் பட்டியல் *பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நேரடி ஆய்விற்கு பிறகே இறுதி செய்யப்பட்டுள்ளது*.
🔷 ஆகவே எந்த ஆசிரியரும் இடை தரகர்கள் மூலமாகவோ வேறு சில அனுகூலங்களின் மூலமாகவோ *பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்*என உறுதியாக *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* தெரிவிக்கிறது.
🔷 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் *ஏதேனும் முறைகேடுகள்* நிகழ்ந்தால் அதனை உடனே மாநில *தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்*.
🔷 சுமார் 3500 பணி நிரவல் பணியிடங்களை மறு ஆய்வு செய்து 1500 பணியிடங்களாக குறைக்க *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* வலியுறுத்தியுள்ளது.
👑 *கு.தியாகராஜன்*,மாநில தலைவர்,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
ALL TRS TN.. Siva.
No comments:
Post a Comment