16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்:தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
பெயர் பழைய நிலை புதிய இடமாற்ற நிலைஎம்.எஸ்.முத்துசாமி காத்திருப்புப் பட்டியல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்.
பி.சாமுண்டீஸ்வரி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தமிழ்நாடு காவல் அகாதெமி.தேர்வு வாரியம்
ஆர்.லலிதா லட்சுமி தமிழ்நாடு காவல் அகாதெமி துணை ஆணையர்,
மத்திய குற்றப்பிரிவு-11, சென்னை.
எஸ்.செல்வகுமார் துணை ஆணையர், மத்திய துணை ஆணையர்,
குற்றப்பிரிவு-11, சென்னை வண்ணாரப்பேட்டை, சென்னை.
பி.மகேந்திரன் காத்திருப்புப் பட்டியல் கமாண்டன்ட், ராணுவ கனரக வாகன காவல் பிரிவு, ஆவடி, சென்னை.
ஏ.ராதிகா கமாண்டன்ட், ராணுவ கனரக வாகன எஸ்.பி, சிறப்புப் பிரிவு,
காவல் பிரிவு, ஆவடி, சென்னை சிபிசிஐடி-1, சென்னை.
பி.பெருமாள் கண்காணிப்பாளர், சிறப்புப் பிரிவு, துணை ஆணையர்,
சிபிசிஐடி-1,சென்னை திருவல்லிக்கேணி, சென்னை.
அனில்குமார் கிரி துணை ஆணையர், கண்காணிப்பாளர்,
திருவல்லிக்கேணி, சென்னை அரியலூர் மாவட்டம்.
ஜியா உல் ஹக் கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர்,
அரியலூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம்.
எம்.துரை கண்காணிப்பாளர், துணை ஆணையர், போக்குவரத்து
சிவகங்கை மாவட்டம் (கிழக்கு), சென்னை.
எஸ்.ராஜேந்திரன் துணை ஆணையர், போக்குவரத்து துணை ஆணையர்,
(கிழக்கு), சென்னை மாதவரம், சென்னை.
எஸ்.விமலா துணை ஆணையர், துணை ஆணையர்,
மாதவரம், சென்னை நுண்ணறிவு பிரிவு, சென்னை.
ஆர்.சுதாகர் துணை ஆணையர், புளியந்தோப்பு, சென்னை துணை ஆணையர், அம்பத்தூர், சென்னை.
ஏ.மயில்வாகனன் துணை ஆணையர், அம்பத்தூர், சென்னை துணை ஆணையர், புளியந்தோப்பு, சென்னை.
ஆர்.சிவகுமார் துணை ஆணையர், நவீன காவல் துணை ஆணையர், போக்குவரத்து, கோவை.
கட்டுப்பாட்டு அறை, சென்னை
டி.கே.ராஜசேகரன் துணை ஆணையர், போக்குவரத்து, துணை ஆணையர், நவீன காவல்
கோவை கட்டுப்பாட்டு அறை, சென்னை.
No comments:
Post a Comment