TNPSC :விஏஒ தேர்வு பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) தேர்வு பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி டிசம்பர் 31ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தேர்வு தேதி பிப்.28க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment