பி.எப்., கடன் வட்டி 8.1 சதவீதம்
தமிழகத்தில், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பெற்ற கடன் தொகைக்கு, ஜூலை முதல் தேதியில் இருந்து, செப்., 30ம் தேதி வரை, 8.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment