Powered By Blogger

Friday 23 December 2016

னைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!! மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை. DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை..

அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!! மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை. DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை..

அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!!
மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு "பணிப்பதிவேட்டை. DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை::

1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.


2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,

3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்

4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்

5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்

6)அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும்,.வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..

7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்.

8) RETIREDMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது,மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்

9)ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளிSR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்


8) SR SCANE செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்,,அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...

9)SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்.,இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...

10) N.O.C,
ஆதார்எண். சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..

11)எதிர்காலத்தில் MANUEL SR MAINTENANCE இருக்காது்

12) DSR ல் NEXT INCREMENT ,
.HRA SLAp அனைத்துமிருக்கும்

12)SCANE முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,அதன்பின் நாம் ஏதேனும் மிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்...

தமிழகத்தில் கணிணி கல்வி தேவை- பொதுமக்கள் கருத்து

தமிழகத்தில் கணிணி கல்வி தேவை- பொதுமக்கள் கருத்து
கேள்விக்குறியாகும் கணிணி கல்வி...

👉🏼தமிழகத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என பல நிலைகளில் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் முறையே நியமிக்கப்பட்டு வருகின்றனர்

👉🏼ஆனால் அனைத்துவகை பள்ளிகளுக்கும் கணிணி வழங்கப்பட்டுள்ள நிலையில் கணிணி கற்பிக்க முறையான ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்ற சூழல் உள்ளது...

👉🏼இதனால் கணிணி பாடத்தில் மாணவர்கள் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது...

👉🏼நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஆன்ட்ராய்ட் பயன்பாடு என நம் அன்றாட சாதாரண பயன்பாட்டிற்கே கணிணி அடிப்படை அறிவு தேவைப்படும் நிலையில் பள்ளி அளவிலே கணிணி பற்றிய போதிய கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது மிகவும் அவசியமாகிறது...

👉🏼ஆனால் பள்ளிகளில் போதிய கணிணி ஆசிரியர்கள் நியமிக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப் படுகிறது...

👉🏼இன்று demonetization மக்களை மிகவும் பாதிக்கிறது என்றால் அதற்கு மக்களிடையே காணப்படும் கணிணி அறிவின்மையே காரணம்

👉🏼எனவே புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு உடனடியாக பள்ளிகளில் கணிணி கல்வி ஏற்படுத்திட வேண்டும், வரப்போகும் முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் கணிணி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக எழுந்துள்ளது...

Wednesday 21 December 2016

NMMS MAT coding and decoding types with exambles

NMMS MAT coding and decoding types with exambles
NMMS MAT coding and decoding types with exambles

This Pdf File Contains The Important Study Material Which Gives The Collection Of NMMS MAT coding and decoding types with exambles

The student and teachers can download their NMMS MAT coding and decoding types with exambles by clicking the below link.
Start using it and share it with your friends if you like this website.Our Best Wishes For Your Success.


ஆசிரியர்களின் பத்தாம்,பனிரெண்டாம் மற்றும் D.Ted பயிற்சி சான்றிதழ்களின் உண்மை தன்மை பெற மாதிரி படிவம்.

நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளில் 2014 க்கு பிறகு சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களின் பத்தாம்,பனிரெண்டாம் மற்றும் D.Ted பயிற்சி சான்றிதழ்களின் உண்மை தன்மை பெற மாதிரி படிவம்.

படிவம் 1
https://drive.google.com/file/d/0BzAomH_-QcN3VFh5dm5VM2JoeVE/view?usp=drivesdk

படிவம் 2
https://drive.google.com/file/d/0BzAomH_-QcN3ZnJ4cElvTEpPV3c/view?usp=drivesdk

படிவம் 3
https://drive.google.com/file/d/0BzAomH_-QcN3SDJVLTJHNVk3UTQ/view?usp=drivesdk

படிவம் 4
https://drive.google.com/file/d/0BzAomH_-QcN3V2c2ZjZjd3c0SUk/view?usp=drivesdk 

படிவம் 5
https://drive.google.com/file/d/0BzAomH_-QcN3cVMzVk5DczBicFk/view?usp=drivesdk

ALL TRS TN Siva.

NMMS - SAT படிப்பறிவுத் திறன் (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) தேர்விற்கான மாதிரி வினாக்கள்.

NMMS - SAT மாதிரி வினாக்கள்.
(S.No: 012)

NMMS - SAT படிப்பறிவுத் திறன் (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) தேர்விற்கான மாதிரி வினாக்கள்.

Click here to Download 👇

            PDF File - NMMS - SAT (8 Pages)

Thanks to
திரு. சத்யசீலன்

ALL TRS TN Siva
NMMS group.

Tuesday 20 December 2016

NMMS JAN 2017 - QUESTION PAPER PREPARATION TRAINING MODULES

NMMS MAT, SAT materials.. NMMS ALL NEW STUDY MATERIALS

NMMS ALL NEW STUDY MATERIALS & MODEL QUESTION PAPERS

CLICK HERE..NMMS - 8th - SCIENCE - FIRST TERM 1
CLICK HERE... NMMS - 8th - SCIENCE - FIRST TERM 2
CLICK HERE.. NMMS - 8th - SCIENCE - FIRST TERM 3
CLICK HERE.. NMMS - 8th - SCIENCE - FIRST TERM 4
CLICK HERE..NMMS - 8th - SOCIAL SCIENCE - FIRST TERM 5
CLICK HERE..NMMS - 7th FIRST TERM


SAT MODEL QUESTION PAPERS

CLICK HERE.. SAT MODEL QUESTION - 1
    MODEL QUESTION 1 -ANSWER KEY

CLICK HERE..SAT MODEL QUESTION - 2
MODEL QUESTION 2 - ANSWER KEY

CLICK HERE...SAT MODEL QUESTION - 3
  MODEL QUESTION 3 -ANSWER KEY


Thanks to Mr.mhogan,Ramnad.

By ALL TRS TN ..Siva
NMMS group.






Wednesday 14 December 2016

ஆசிரியர்கள் பணிபதிவேட்டில் சரி பார்க்க வேண்டிய படிவம்.

ஆசிரியர்கள் பணிபதிவேட்டை கணினி மையமாக்க இருப்பதால் ஆசிரியர்கள் தங்களின் பணிபதிவேடு சரியாக உள்ளதா என சரி பார்க்க வேண்டிய படிவம்.

இங்கே கிளிக்  படிவம் 1

இங்கே கிளிக் படிவம் 2


Slas Test Schools list published and Students of VIII & III,V Std. 2016-17.

Slas test schools list 2016-17.

By ALL TRS TN.. Siva

Tuesday 13 December 2016

SLAS 2016-2017 Vellore District - Union wise- No of schools for the conduct of survey

SLAS 2016-2017 Vellore District - Union wise- No of schools for the conduct of survey


Image 1
IMAGE 1

Image 2
IMAGE. 2

Image-3
IMAGE 3


Image. 4
IMAGE 4


Image 5
IMAGE 5

Image 6
IMAGE 6


Image 7
IMAGE 7

அரையாண்டுஇரண்டாம் பருவம்தேர்வு SAவினாத்தாள்வகுப்பு 1 முதல் 5 வரை

2nd Term Question papers - 2016
அரையாண்டுஇரண்டாம் பருவம்தேர்வு SAவினாத்தாள்வகுப்பு 1 முதல் 5 வரை

CLICK HERE TO DOWNLOAD.. - S.A.II - TERM QUESTIONS...

CCE WORKSHEET TEST - ALL WEEKS QUESTION PAPERS & ANSWER KEYS

CCE WORKSHEET TEST - ALL WEEKS QUESTION PAPERS & ANSWER KEYS


CCE - 4th Week Question (05.12.2016 - 09.12.2016)

 TAMIL QUESTION PAPER CCE WORK SHEET..

 ENGLISH QUESTION PAPER CCE WORK SHEET.

MATHEMATICS QUESTION PAPER CCE WORK SHEET...English MEDIUM

SCIENCE QUESTION PAPER CCE WORK SHEET...EEnglish Medium

 SOCIAL SCIENCE QUESTION PAPER CCE WORK SHEET..English Medium



CCE WORKSHEET EVALUATION 3rd week Question paper

 TAMIL QUESTION PAPER CCE WORK SHEET- CCE3 rd WEEK 

  ENGLISH QUESTION PAPER CCE WORK SHEET..CCE 3 (CORRECTED NEW QUESTION PAPER)

MATHEMATICS QUESTION PAPER CCE WORK SHEET... CCE 3 rd WEEK

 MATHEMATIC QUESTION PAPER CCE WORK SHEET..CCE 3 rd WEEK [English Medium]

 SCIENCE QUESTION PAPER CCE WORK SHEET.. - CCE 3 rd WEEK

  SCIENCE QUESTION PAPER CCE WORK SHEET..CCE 3 rd WEEK -[English Medium]

 SOCIAL QUESTION PAPER CCE WORK SHEET..CCE 3 rd WEEK 

Sunday 11 December 2016

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும்,* *ALL TRS TN what's app GRPம்* இனைந்து வழங்கும் *NMMS தேர்வு Study material's*.2016-17

*ALL TRS TN* &*TAMS* - NMMS NEWS:*

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும்,* *ALL TRS TN what's app GRPம்* இனைந்து வழங்கும் *NMMS தேர்வு Study material's*.2016-17

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே அனைத்து நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கனிவான வேண்டுகோள் , சென்ற ஆண்டு கல்வி பணியில் NMMS ல் மாணவர்களுக்கு Materials வழங்கியதுபோல் இந்த ஆண்டும் அரசு NMMS தேர்வு அறிவித்த இந்நிலையில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் மாணவர்களின் NMMS தேர்வுக்கான study material's மாணவர்களுக்கு வாட்ஸ் அப்பில் வழங்க *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும்* *ALL TRS TN what's app GRPம்* இணைந்து வழங்க உள்ளது. இதற்கான தனியே Whatsapp ல் ஒரு குருப் துவங்கி உள்ளது. தேவைப்படும் ஆசிரியர்கள்

மாணவர்கள் நலன் கருதி துவக்கப்பட்ட இந்த NMMS GROUP இதுவரை 5 குருப் முடிந்து 6 வது குழு துவக்கப்பட உள்ளது.

இக்குழுவில் ஒருவர் ஒரு குழுவில் மட்டுமே உறுப்பினராக வேண்டும்.
ஒருவர் ஒன்றுக்கு மேல் உறுப்பினராக இருந்தால் தயவுசெய்து வெளியேறி விடுங்கள்.

மேலும் இந்த குழு NMMS சம்மந்தமான செய்திகள்,பாட கேள்வி,பதில்கள், வினாத்தாள், 7,8 வகுப்பின் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் MAT கேள்வி,பதில்கள், மாதிரி வினாத்தாள் போன்றவற்றை பகிரவும்.

இக்குழுக்கு தேவையற்ற செய்திகள், வணக்கம்,விமர்சனம், இமேஜ்,வீடியோ, செய்திகள், கல்வி செய்தி உள்பட,விளம்பரங்கள் அரசியல், ஒருவருடன் ஒருவர் சார்ட் செய்வசெய்வது,ஆசிரியருக்கு தேவையான செய்திகள் போன்ற செய்திகள் அனைத்தும் தவிர்தல் வேண்டும். NMMSக்கு தேவையானதை மட்டுமே பகிர்தல் வேண்டும்.

குழுவின் விதிமுறைகள் மீறினால் தங்களை குழுவில் இருந்து நீக்கப்படும். மற்ற குழுவைபோல் இதனையும் தேவையற்ற செய்திகள் தவிர்த்தல் வேண்டும்.

இக்குழுவில் இணைந்த அனைத்து நண்பர்களையும் ALL TRS TN குழுவும்,தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும் தங்களை மனதார பாராட்டி நன்றியினையும் தெரிவித்துகொள்கிறது.

புத்தாண்டு 01-01-17 முதல் STUDY Material துவங்கும் என தங்களுக்கு கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

NMMS ( ALL TRS TN) GROUP

Follow this link to join my WhatsApp group:
NMMS (ALL TRS TN )

NMMS ( ALL TRS TN)..2 GROUP

Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/LhOqKRtKG5YL2aJexdHA7t

NMMS ( ALL TRS TN).3 GROUP

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/IET6MxouBPy6AMMYKDoLNZ

NMMS ( ALL TRS TN).4 GROUP

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JRxG8JQO0iFCjBrScOvcEZ

NMMS ( ALL TRS TN).5 GROUP
https://chat.whatsapp.com/BI2hN8BGvGzDCg0OORMuKv

மேற்க்கண்ட வாட்ஸ் அப் லிங்கில் இணைந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
www.alltrstnsiva.blogspot.in இணையத்திலும் கிடைக்கும்.

அன்புடன்.
*குருப் அட்மின்*
ALL TRS TN.. Siva.

*மு.சிவக்குமார். ப.ஆ
தலைவர்,திருப்பத்தூர்.

*ஆல் டீச்சர்ஸ் டிஎன் மற்றும்

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.

இனி உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு.

இனி உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு.
பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற முடியாது.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு:

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இத்துணை நாட்களாக எடுத்த எடுப்பிலேயே அடுத்த வாரம் என்ற அளவில் குறுகிய கால அளவில் ஒரு தேதியினைக் குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டு வந்தது. ஆனால் இன்று நடந்த விவாதத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக உள்ள பத்துக்கும் மேற்பட்ட அனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து இறுதி விசாரணையாக விசாரிக்கப்படும்.


இறுதி விசாரணை வரை தற்போதுள்ள தடையாணை உள்ளபடியே தொடரும். இதற்குப் பெயர் Stay resolution order என்பதாகும். இதன் மூலம், புதிதாக தடையாணை ஏதும் இவ்வழக்கில் பெற இயலாது. அதே சமயம், இருக்கின்ற தடையாணையை யாராலும் நீக்க முடியாது. இனி ஒரே ஒரு விசாரணை மட்டும்தான். அது இறுதி விசாரணை மட்டுமே. ஏற்கனவே இருந்ததைப் போல் வார வாரம் லிஸ்ட் வராது. மீண்டும் விசாரணைக்கு வர சில மாதங்கள் ஆகும்.

இன்னும் சொல்லப் போனால், மார்ச் ஏப்ரல் கூட ஆகிவிடும்.இதுதான் தற்போதைய நிலை.

வார்தா புஉயல் - 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Dec 11, 2016
Flash News : வர்தா புயல் - 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வர்தா புயல் கனமழை காரணமாக கீழ்கண்ட 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (12.12.2016) விடுமுறை அறிவிப்பு.

1.சென்னை (பள்ளி,கல்லூரிகள்)
2.கடலூர் (பள்ளிகள் மட்டும்)
3.புதுச்சேரி (பள்ளி,கல்லூரிகள்)o
4.காரைக்கால் (பள்ளி,கல்லூரிகள்)
5.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)
6.திருவள்ளூர் (பள்ளி,கல்லூரிகள்)
7.விழுப்புரம் (வானூர்,மரக்காணம் வட்டம்)

மேலும்,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

Saturday 10 December 2016

பள்ளித்தரங்கள் மற்றும் மதிப்பீடு திட்ட தகவல்களையும்,சுய மதிப்பீட்டு அறிக்கையினையும் இணையத்தில் பதிவு செய்வது எப்படி?


Shaalasiddhi dashboard entry manual..

பள்ளிகளில் தங்களுடைய ,பள்ளித்தரங்கள் மற்றும் மதிப்பீடு திட்ட தகவல்களையும்,சுய மதிப்பீட்டு அறிக்கையினையும் இணையத்தில் பதிவு செய்வது எப்படி? என்பதற்கான விளக்கம்...



CLICK TO DOWNLOAD..- Shaalasiddhi Dashboard Entry Manual

CLICK HERE TO SHAALA SIDDHI PDF EMTY FILE

Friday 9 December 2016

NMMS மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய 320-240 size இருக்கனும், 25kbக்குள்ளாக இருக்கனும் .


NMMS மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய 320-240 size இருக்கனும், 25kbக்குள்ளாக இருக்கனும் .....


So..... Pls down the app
For resize.....
CLICK HERE..PHOTO RESIZE

Tuesday 6 December 2016

NMMS ONLINE ENTRY எவ்வாறு உள்ளீடு செய்வதற்கான விளக்கங்கள்


NMMS ONLINE ENTRY எவ்வாறு உள்ளீடு செய்வதற்கான விளக்கங்கள்

மாணவர் விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற விவரங்களை தயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால் சுலபமாக இருக்கும். மேலும் *..குறிப்பிட்ட இடத்தை கட்டாயம் பூர்த்திசெய்தல் வேண்டும்.

தாங்கள் கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி

@Type *alltrstnsiva* on web search bar
@enter
@Select given web address
THODAKKAKALVI
www.alltrstnsiva.blogspot.in
@ SELECT ...NMMS ONLINE ENTRY 2016-17
@click here online entry
@ click ...Department of examination
@Open new window.... ONLINE PORTAL
@ CLICK ...NMMS JANUARY 2017 APPLICATION DATA ENTRY
@ Type *USERNAME & PASSWORD* கேட்கும்.
அதை உரிய இடத்தில் பதிவு செய்யவேண்டும்.

பின்னர் *ONLINE NMMS APPLICATION OPEN* ஆகும்

அதில் கேட்கப்படும் *Students information* மற்றும் *PARENTS information* ஐ தவறில்லாமல் Type செய்து
இறுதியில் *Submit* கொடுத்தால் Application ஏற்றுக்கொள்ளப்படும்.

*ALL THE BEST TO UR STUDENTS. THANK U VERY MUCH.*

*மு.சிவக்குமார், ப.ஆ*
தலைவர்,திருப்பத்தூர்
*TAMS வேலூர் மாவட்டம்*

NMMS ONLINE ENTRY 2016-17


NMMS ONLINE ENTRY

NMMS-ONLINE- -ல் பதிவேற்றம் செய்யும் போது Phone No., Mobile No., Email – ID அவசியம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஏற்கனவே வழங்கப்பட்ட USER ID/PASSWORD-ஐ பயன்படுத்தி 14.12.2016-குள் ONLINE-ல் பதியவும்
ANY QUERY'S PLS CALL SIVA. 9894429770.

To Click Here NMMS ONLINE 

By ALL TRS TN.. Siva.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும்,* *ALL TRS TN what's app GRPம்* இனைந்து வழங்கும் *NMMS தேர்வு Study material's*.2016-17


*TAMS*&*ALL TRS TN.. NMMS NEWS:*

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும்,* *ALL TRS TN what's app GRPம்* இனைந்து வழங்கும் *NMMS தேர்வு Study material's*.2016-17

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே அனைத்து நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கனிவான வேண்டுகோள் , சென்ற ஆண்டு கல்வி பணியில் NMMS ல் மாணவர்களுக்கு Materials வழங்கியதுபோல் இந்த ஆண்டும் அரசு NMMS தேர்வு அறிவித்த இந்நிலையில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் மாணவர்களின் NMMS தேர்வுக்கான study material's மாணவர்களுக்கு வாட்ஸ் அப்பில் வழங்க *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும்* *ALL TRS TN what's app GRPம்* இணைந்து வழங்க உள்ளது. இதற்கான தனியே Whatsapp ல் ஒரு குருப் துவங்கி உள்ளது. தேவைப்படும் ஆசிரியர்கள்

Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/ACE7RFvfWDF65PF2S4jofT

Click here Join NMMS Group  and

click here ALL TRS TN web.



இந்த வாட்ஸ் அப் லிங்கில் இணைந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 2-1-17 முதல் STUDY Material துவங்கும். மேலும்
www.alltrstnsiva.blogspot.in இணையத்திலும் கிடைக்கும்.

அன்புடன்.

*கு.தியாகராஜன்,* மாநில தலைவர்.

*ஜி.டி.பாபு,* மாவட்ட செயலர்.

*மு.சிவக்குமார். ப.ஆ*
தலைவர்,திருப்பத்தூர்.

*ஆல் டீச்சர்ஸ் டிஎன்*. மற்றும்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*
திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.

* திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு சிறப்பு பயிற்சி துவக்க விழா.*

*
திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு சிறப்பு பயிற்சி துவக்க விழா.*

திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு பருவ விடுமுறை நாட்களில் 24/12/16 முதல் 31-12-16 மற்றும் ஜனவரியில் சனி,ஞாயிறு உள்பட 18 நாட்கள் வரை சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது.



திருப்பத்தூர் ஒன்றியத்தில் நடக்கும் NMMS பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை VSV நகராட்சி பள்ளியில் நடபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னாள் NMMS பயிற்சி பட்டறை துவக்க விழா துவக்கப்பட்டது. *உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் திரு.தென்னவன், திருமதி.மார்க்ரெட் அவர்கள் தலைமையில் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,* மாணவர்கள் வருகை புரிந்து சிறப்பாக இனிதே துவங்கப்பட்டது.மேலும் இவ்விழாவில் திருப்பத்தூர் ஒன்றிய உதவி தொடக்க ஆர்வலர்கள், விடுமுறை நாட்களில் சிறப்பாக நடத்திகொடுக்க இருக்கும் ஆசிரியர்களையும் பாராட்டியும் வாழ்த்தியும் பேசினர்.

இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பிஸ்கெட், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு சுமார் 160 மாணவர்கள் பங்கேற்று பயன் அடைய இருக்கிறார்கள்.

🙏அன்புடன்.🙏 மு.சிவா.
செய்தி: ALL TRS TN.. Siva.

பள்ளி, கல்லுாரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

பள்ளி, கல்லுாரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அரசின் சார்பில் ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்று முதல் மூன்று நாட்கள், தமிழகத்திலுள்ள அனைத்து, அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், 'பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகள் மீண்டும் திறந்ததும், தேர்வு தேதி அறிவிக்கப் படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday 4 December 2016

: DSE - 01.01.2017-நிலவரப்படி மாவட்டக் கல்வி அலுவலர் & அதனையொத்த பணியிடத்திற்கு பதவி உயர்வு வழங்க - பரிசீலனை செய்யப் பட வேண்டிய அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி தலைமையசியர்களின் முன்னுரிமைப் பட்டியல் &படிவங்கள்..

DSE - 01.01.2017-நிலவரப்படி மாவட்டக் கல்வி அலுவலர் & அதனையொத்த பணியிடத்திற்கு பதவி உயர்வு வழங்க - பரிசீலனை செய்யப் பட வேண்டிய அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி தலைமையசியர்களின் முன்னுரிமைப் பட்டியல் &படிவங்கள்..

CLICK HERE..TO DOWNLOAD

CCE - WORKSHEET 4 TH WEEK QUESTION PAPER PUBLISHED (1 TO 10) SUBJECT WISE.

CCE - WORKSHEET 4 TH WEEK QUESTION PAPER PUBLISHED (1 TO 10) SUBJECT WISE.
CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 4 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.

CCE - 4 TH Week Question (05.12.2016 - 09.12.2016)

CLICK HERE TO DOWNLOAD - CCE 4TH WEEK - TAMIL

CLICK HERE TO DOWNLOAD - CCE 4 th WEEK - ENGLISH

CLICK HERE TO DOWNLOAD - CCE4 th WEEK - MATHS

CLICK HERE TO DOWNLOAD - CCE 4 th WEEK - SCIENCE

CLICK HERE TO DOWNLOAD - CCE 4 th WEEK - SOCIAL SCIENCE