Powered By Blogger

Saturday, 19 December 2015

கடலூரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற சங்கம்..நிவாரண பணி.

திருப்பத்தூர்.
கடலூரில்  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற சங்கம்..நிவாரண பணி.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற சங்கம் வேலூரில்  கடலூர் மாவட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண  ஆயத்த பணிகளில் நேற்று  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க வேலூர் மாவட்ட பொருப்பாளர்கள் மாவட்ட செயலாளர் திரு GD பாபு தலைமையில் வேலூர், ஆசிரியர் இல்லத்தில் சுமார் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள  பொருள்கள் தாயார் செய்து நேற்று இரவு கடலூருக்கு 10 பேர் கொண்ட குழ புறப்பட்டது. இன்று காலை  மக்களுக்கு பொருள்களை வழங்கப்பட்டன. பொதுமக்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்தினையும்  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற சங்க நிர்வாகிகளிடம் கூரினர். நன்றி.
மு.சிவக்குமார்,ப.ஆ
திருப்பத்தூர்.

No comments:

Post a Comment