திருப்பத்தூர் ஒன்றியத்தில் NMMS தேர்வுக்கு நேற்று 26/12/15 முதல் 31-12-15 வரை சிறப்பு பயிற்சி நடக்கிறது.
திருப்பத்தூர் ஒன்றியத்தில் உதவி தொடக்க அலுவலர்கள் நேற்று காலை 10 மணிக்கு VSV நகராட்சி பள்ளியில் NMMS வகுப்பை தொடங்கி வைத்தார். காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை நடைபெறும். இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு பிஸ்கெட், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்று பயன் அடைவார்கள்.
🙏அன்புடன்.🙏 மு.சிவா.
செய்தி: ALL TRS TN.. Siva.
கல்வி செய்திகளை தெரிந்து கொள்ள இணையுங்கள்
www.alltrstnsiva.blogspot.in
No comments:
Post a Comment