அண்ணா பல்கலைக்கழத்தில் வரும் 16 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழத்தில் வரும் 16 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில்கொண்டு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை கிண்டி அண்ணா பல்கலைகழகம் முன்பு 100க்கும் மேற்பட்ட இன்ஞ்ஜினியரிங் மாணவர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment