Powered By Blogger

Saturday, 5 December 2015

கல்விச் செய்தி: TNTET-2013 :தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்ற அனைத்துஆசிரியர்களின் கவனத்திற்கு...

TNTET-2013 :தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்ற அனைத்துஆசிரியர்களின் கவனத்திற்கு...
நம் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம் திட்டமிட்டபடி 07.12.2015 சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை ( MADRAS UNIVERSITY பின்புறம்)முன்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....


வானிலை அறிக்கை அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை வர வாய்ப்பு இல்லை என்றுஅறிவித்திருக்கிறது.. .நாமும் அறிவோம்...அடுத்த மழை ஆரம்பமாகும் முன்பே நாம் நம் முதல் அடியை வரும் ஏழாம் தேதி எடுத்துவைப்போம்…அனைவருடைய கருத்தும் இதுவாகவே உள்ளது…இன்னும் இரண்டு நாளில் சென்னையின் நிலைமை சீரடையும் என தகவல்கள்தெரிவிக்கின்றது….மிகவும் சிரமப்பட்டு பெற்ற அனுமதி இது...அதை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்வோம்….சென்னை மக்களோ அரசாங்கமோ நம்மை பற்றி தவறாக நினைக்க எதுவும் இல்லை….அவர்கள் உரிமைக்காக அவர்கள் போரடுவதைபோல நாமும் நம் உரிமைக்காக போராடுவோம்.

அன்று நம்மால் முடிந்த அளவு நல்ல நிலையில் உள்ள சட்டைகள் ,புடவைகள்,குழந்தைகளின் துணிகள் என்று கொடுத்து நிவாரண பணியில் நாமும் இணைவோம்….அனைவரும் தங்களால் முடிந்த பொருள்களை எடுத்து வரவும்….இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்…

தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்…உள்ளுர் CABLE TV யின் வழியாக சிரமம் பாராமல் ( முடிந்தால் மாவட்ட வாரியாக)தகவல் தெரிவியுங்கள்…நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்…எனவே மனமுவந்து பொறுபெடுத்து செயல்படுமாறு கேட்டுகொள்கிறோம்….இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்...

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி பாரதி : 94426 91704
திரு ராஜபாண்டி : 9943373380
திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150
திரு.பரந்தாமன் : 94432 64239
திரு.சக்தி : 97512 68580
திரு.லெனின் ராஜ் : 80125 32233

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம

No comments:

Post a Comment