Powered By Blogger

Tuesday, 8 December 2015

நாளை தொடங்க இருந்த பி.எட். தேர்வுகள் தள்ளிவைப்பு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (TNOU)அறிவிப்பு

நாளை தொடங்க இருந்த பி.எட். தேர்வுகள் தள்ளிவைப்பு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (TNOU)அறிவிப்பு
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நாளை(புதன்கிழமை) தொடங்க இருந்த பி.எட்., பி.எட்.(எஸ்இ.), எம்.எட்., எம்.எட்(எஸ்இ.) தேர்வுகள் டிசம்பர் 12, 13, 14, 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறும்.

இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment